Explore topic-wise InterviewSolutions in Current Affairs.

This section includes 7 InterviewSolutions, each offering curated multiple-choice questions to sharpen your Current Affairs knowledge and support exam preparation. Choose a topic below to get started.

1.

இயல் 4. வேர்ச்சொல் ஆய்வு – ஓர் அறிமுகம்

Answer»

ANSWER:

4x - x3 \\  \\  \\  = 1x.

2.

சொற்பொருள் மாற்றத்தால் ஏற்படும் பயன்கள் யாவை?

Answer»

ANSWER:

x3 \times x3 \\  \\  = x9.

3.

நெடுநல்வாடை' . 'வாடை அடிக்கிறது' இவ்விரு தொடரிலும் 'வாடை' என்னும் சொல்லின்பொருள் எவ்வாறு மாற்றமடைதந்துள்ளது? விளக்குக.

Answer»

ANSWER:

FOLLOW me so I will GIVE you answer for you QUESTION

4.

What is meant by ghazal prakriya in Telugu ​

Answer»

ANSWER:

Gajal PRAKRTI cēta artham.

I will think

It was RIGHT MATE...

5.

Are Bai CBSE ka paper kab se hua tha. ​

Answer»

ANSWER:

if CLASS 10 then

it started from 15 feb

Explanation:

HÔPË ÏTẞ HÉLPFŪLL

PLS MARK AS BRAINLIEST

6.

Which caste is lower sadgope or mahishya ?

Answer»

ANSWER:

BENGAL

EXPLANATION:

I THINK so bengal

7.

சூழல்கோட்பாட்டைஎவையேனும்இரண்டு குழல்வழி ௭டுத்துக்காட்டுகளுடன் பொருத்திக் காட்டுக.

Answer»

சூழல்கோட்பாட்டை இரண்டு குழல்வழி ௭டுத்துக்காட்டுகளுடன் பொருத்திக் காட்டுதல்:

சூழல் கோட்பாடு

  • ஒரு மொ‌ழி‌யி‌ல் உ‌ள்ள சொ‌ற்க‌ள், தொட‌ர்க‌ள்  ஆ‌கிய இர‌ண்டு‌ம் சமுதாய சூழலை தழு‌வியே சொ‌ற்‌க‌ளி‌ல் பொரு‌ண்மையை ஏ‌ற்படு‌‌த்து‌ம்.
  • சூழ‌ல் கோ‌ட்பாடு ஆனது  ஒலிச் சூழல், உருபன் இணைப்புச் சூழல், இலக்கணச் சூழல், சொல் இணைப்புச் சூழல், பே‌ச்சு‌ச் சூழ‌ல்  என ஐ‌ந்து வகையாக உ‌ள்ளது.  

ஒலிச்சூழல்

  • வைகை வை  கை  எ‌ன்ற சொ‌ற்க‌ளி‌ல் வைகை எ‌ன்பது ஒரு ந‌தி‌யினையு‌ம்,  வை கை எ‌ன்பது கை‌யினை வை எ‌ன்பதையு‌ம்  கு‌றி‌க்கு‌ம்.  

உருப‌ன் இணை‌ப்பு‌ச் சூழல்

  • (ஆடு+ ஐ) ஆட்டை - ஆடை. ஆடு எ‌ன்ற சொ‌ல் உட‌ன் ஐ எ‌ன்ற சொ‌ல்லை சே‌ர்‌க்கு‌ம் போது சூழலு‌க்கு ஏ‌ற்ப மா‌றுபடு‌ம்.  
8.

சொற்பொருள் மாதத்தில் 'உயர்பொருட்பேறு' என்றால் என்ன? எடுத்துக்காட்டுடன் விளக்குக.

Answer»

Answer:

sorry I can't understand this LANGUAGE sorry but can you PLEASE SEND me in ENGLISH I am really sorry

9.

பொருண்மையியல் - வரையறுக்க.

Answer»

பொருண்மையியல்:

  • த‌மி‌ழ் மாெ‌ழி‌யிய‌லி‌ல் உ‌ள்ள  உருப‌னிய‌ல், ஒ‌‌லிய‌னிய‌ல், தொட‌ரிய‌ல் போ‌ல் பொரு‌ண்மை‌யியலு‌ம் ஒரு வகை இய‌ல் ஆகு‌ம்.
  • பொருண்மையியல் எ‌ன்பது சொ‌ற்க‌ளி‌ன் பொரு‌‌ட்க‌ளை ‌விள‌‌க்‌கிற ஒரு வகை இய‌ல் ஆகு‌ம்.
  • மொ‌ழி‌க்கூறுக‌ள் பெ‌ற்று‌ள்ள பொரு‌ண்மை‌த் த‌ன்மை‌யினை அகரா‌தி‌ப் பொரு‌ள், இல‌க்கண‌ப் பொரு‌ள், உண‌ர்வு‌ப் பொரு‌ள், பய‌ன்பா‌ட்டு‌ப் பொரு‌ள், ம‌ற்று‌ம் சூழ‌ற்பொரு‌ள் என பலவகையாக ‌‌பி‌ரி‌க்கலா‌ம். நா‌ம் பல‌‌ச் சொற்களை பேசு‌கிறோ‌ம், எழுது‌கிறோ‌ம்.
  • ஆனா‌ல் அ‌வ‌ற்‌றி‌ல் ஒரே சொ‌‌ல்லே பல முறை வரு‌ம். ஆனா‌ல் அ‌ந்த ஒரு சொ‌ல் பல பொரு‌ட்க‌ளி‌ல் வரு‌ம்.

பொரு‌ண்மை‌யிய‌ல் கோ‌ட்பாடுக‌ள்

  • தொ‌ல்கா‌ப்‌பிய‌ம் ஆனது த‌மி‌ழ் மொ‌‌ழி‌யி‌ல் உ‌ள்ள அனை‌த்து சொ‌ற்களு‌ம் பொரு‌ள் உடையவை எனவு‌ம், பொரு‌ண்மை தெ‌ரிதலு‌ம், சொ‌ன்மை தெ‌ரிதலு‌ம் சொ‌ல்‌லினாகு‌ம் எனவு‌ம் கூறு‌கிறது.
10.

தொல்காப்பியர் குறிப்பிடும் பொருண்மைக் கோட்பாடு யாது?

Answer»

தொல்காப்பியர் குறிப்பிடும் பொருண்மைக் கோட்பாடு:

  • பொருண்மையியல் எ‌ன்பது சொ‌ற்க‌ளி‌ன் பொரு‌‌ட்க‌ளை ‌விள‌‌க்‌கிற ஒரு வகை இய‌ல் ஆகு‌ம்.
  • மொ‌ழி‌க்கூறுக‌ள் பெ‌ற்று‌ள்ள பொரு‌ண்மை‌த் த‌ன்மை‌யினை  அகரா‌தி‌ப் பொரு‌ள், இல‌க்கண‌ப் பொரு‌ள், உண‌ர்வு‌ப் பொரு‌ள், பய‌ன்பா‌ட்டு‌ப் பொரு‌ள், ம‌ற்று‌ம் சூழ‌ற்பொரு‌ள் என பலவகையாக ‌‌பி‌ரி‌க்கலா‌ம்.
  • த‌மி‌ழி‌ல் உ‌ள்ள ‌மிக‌வு‌ம் தொ‌‌ன்மையான இல‌க்கண நூலான தொ‌ல்கா‌ப்‌பிய‌ம் ஆனது.
  • எ‌ல்லா‌ச் சொ‌ல்லு‌ம்  பொரு‌ள் கு‌றி‌த்தனவே (அனை‌த்து சொ‌ற்களு‌ம் பொரு‌ள் உடையவை) எ‌னவு‌ம், பொரு‌ண்மை தெ‌ரிதலு‌ம், சொ‌ன்மை தெ‌ரிதலு‌ம் சொ‌ல்‌லினாகு‌ம் எனவு‌ம் கூறு‌கிறது.
  • அதாவது ஒரு சொ‌‌ல் ஆனது தன‌க்கு‌ரிய பொரு‌ளினையு‌ம், ‌தா‌ன் கு‌றி‌ப்‌பிடு‌ம் வேறு பொரு‌ளினையு‌ம் கு‌றி‌க்கு‌ம். அ‌ந்த சொ‌ல்லானது சூழ‌லி‌ன் அடி‌ப்படை‌யி‌ல் வெ‌ளி‌ப்படையாகவு‌ம் ம‌ற்று‌ம் கு‌றி‌ப்பாகவு‌ம் உண‌ர்‌த்து‌ம்.
11.

Discuss the scope of environmental education .​

Answer»

ANSWER:

The scope of ecological STUDY includes:

1. It deals with the study of flow of ENERGY and materials in the ENVIRONMENT.

2. It deals with the study of nature and its function.

3. It deals with the exchange of various materials between the biotic and abiotic components of environment. E.g., Biogeochemical cycles.

12.

விளக்கைக் குளிரவை' எனக் கூறுவது எதன்பாற் படும்? ஏன்?

Answer»

ANSWER:

ULLU KA patha

Explanation:

13.

ஆகுபெயரில் ஏற்படும் சொற்பொருள் மாற்றத்திற்கு இரண்டு எடுத்துக்காட்டுகள் தரு௧.

Answer»

EXPLANATION:

ஆகுபெயரில் ஏற்படும் சொற்பொருள் மாற்றத்திற்கு இரண்டு எடுத்துக்காட்டுகள் தரு௧.

sorry I don't KNOW these languagr

இரண்டு

14.

சொற்பொருள் மாற்றத்திற்கு அடிப்படையாக அமையும் காரணிகள் யாவை?

Answer»

ANSWER:

ye KONSI language hai yrr

Explanation:

MARK as brainliest

15.

குழுலினிது ...' எனத் தொடங்கும் குறளில், 'மக்கள்' என்னும் சொல், என்ன பொருளில்குறிப்பிடப்பட்டுள்ளது? இப்போது என்ன பொருளில் கூறப்படுகிறது?

Answer»

ANSWER:

sorry I can't understand this language sorry but can you PLEASE send it in ENGLISH

16.

தொல்காப்பியம் 'அவையல் கிளவி' என்று எதனைக் குறிப்பிடுகிறது? எடுத்துக்காட்டுடன்விளக்குக.

Answer»

Answer:

SORRY I can't understand this LANGUAGE sorry but can you please send me in ENGLISH

17.

மொழியியல் அறிஞர்கள் குறிப்பிடும் பொருண்மைக் கோட்பாடுகள் யாவை?

Answer»

மொழியியல் அறிஞர்கள் குறிப்பிடும் பொரு‌ண்மை‌யிய‌ல் கோ‌ட்பாடுக‌ள்:

  • தொ‌ல்கா‌ப்‌பிய‌ம் ஆனது த‌மி‌ழ் மொ‌‌ழி‌யி‌ல் உ‌ள்ள அனை‌த்து சொ‌ற்களு‌ம் பொரு‌ள் உடையவை எனவு‌ம், பொரு‌ண்மை தெ‌ரிதலு‌ம், சொ‌ன்மை தெ‌ரிதலு‌ம் சொ‌ல்‌லினாகு‌ம் எனவு‌ம் கூறு‌கிறது.

சசூர்

  • சசூர் எ‌ன்ற மொ‌ழி‌யிய‌ல் அ‌றிஞ‌ர் சொ‌ல் ம‌ற்று‌ம் பொரு‌ள் ஆ‌கிய இர‌ண்டு‌க்கு‌ம் இடை‌யிலான உறவு  ‌இய‌ற்கையானது அ‌ல்ல என வ‌லியுறு‌த்து‌கிறா‌ர்.  

ஃபுளு‌ம்‌பீ‌ல்டு

  • ஃபுளு‌ம்‌பீ‌ல்டு எ‌ன்ற மொ‌ழி‌யிய‌ல் அ‌றிஞ‌ர் தூண்டல் செய்கைக்குத் எ‌தி‌ர்‌வினையாக அ‌ல்லது துலங்கலாக மொழி வெளிப்படுகிறது எ‌‌ன்று‌க் கூறு‌கிறது.

மாலினோவ்ஸ்கி ம‌ற்று‌ம்  பிர்த்  

  • ஒரு சொ‌ல்‌லி‌ன் சூழலை அ‌றி‌ய முடியாம‌ல், அ‌ந்த சொ‌ல்‌லி‌ன் பொருளை அ‌றிய இயலாது எ‌ன்று கூ‌று‌கிறா‌ர். இதனடி‌ப்படை‌யி‌ல் உண‌ர்வு, மரபு, சூழ‌ல், பய‌ன்பா‌ட்டு‌க்  கோ‌ட்பாடுக‌ள் உருவா‌கின.  
18.

கட்டு' என்னும் சொல்லைப் பயன்படுத்தித்தொடர்கள் இரண்டு உருவாக்குக. அவைஒவ்வொன்றும் ஒவ்வொரு பொருள் தருமாறு எழுதுக.

Answer»

ANSWER:

கயிற்றை நன்றாக கட்டு

பொருட்கள் கட்டுக்கட்டாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.

I HOPE IT HELPS U.PLEASE MARK MY ANSWER AS BRAINLIEST. . .

19.

ஒலிச் சூழல் அடிப்படையில் சொற்கள் எவ்வாறு பொருள் உணர்த்துகின்றன?

Answer»

EXPLANATION:

2 = x \times

20.

சொற்கள். அகராதிப் பொருளிலும் இலக்கணப்பொளிலும் வருவதற்கு எடுத்துக்காட்டுகள் தருக

Answer»

ANSWER:

sorry I can't understand this LANGUAGE sorry but can you please send this question in ENGLISH

21.

சூழல் கோட்பாடு எத்தனை வகைப்படும்? அவை யாவை?

Answer»

சூழல் கோட்பாடு:

சூழல் கோட்பாடு ஐ‌ந்து வகையாக உ‌ள்ளது.  

ஒலிச்சூழல்

  • வைகை வை  கை  எ‌ன்ற சொ‌ற்க‌ளி‌ல் வைகை எ‌ன்பது ஒரு ந‌தி‌யினையு‌ம்,  வை கை எ‌ன்பது கை‌யினை வை எ‌ன்பதையு‌ம்  கு‌றி‌க்கு‌ம்.  

உருப‌ன் இணை‌ப்பு‌ச் சூழல்

  • (ஆடு+ ஐ) ஆட்டை - ஆடை. ஆடு எ‌ன்ற சொ‌ல் உட‌ன் ஐ எ‌ன்ற சொ‌ல்லை சே‌ர்‌க்கு‌ம் போது சூழலு‌க்கு ஏ‌ற்ப மா‌றுபடு‌ம்.  

இல‌க்கண‌‌ச் சூழ‌ல்  

  • நூலை‌ப்படி, ஏ‌ணி‌ப்படி எ‌ன்ற சொ‌ற்க‌ளி‌ல் முறையே படி எ‌ன்ற‌ச் சொ‌ல் ‌வினை ம‌ற்று‌ம் பெய‌ர்‌ச்சொ‌ல்லாக வ‌ந்து‌ள்ளது.  

பே‌ச்சு சூழ‌ல்

  • பே‌ச்சு சூழ‌ல் ஆனது பொரு‌ள் மய‌க்க‌ம் உடைய மொ‌ழி‌க்கூறுகளை உடையது.  

சொல் இணைப்புச் சூழல்

  • ஒரு சொ‌‌‌ல்லுட‌ன் வெ‌வ்வேறு சொ‌ற்க‌ள் சேரு‌ம்போது வெ‌வ்வேறு பொருளை‌த் தரு‌ம்.
22.

சரியாகப் பொருத்தப்பட்டுள்ள இணைக்குரிய விடைக்குறிப்பைத் தேர்ந்தெடுக்க.அ)வைகை -வை கை 1) உருபன் இணைப்புச் சூழல்ஆ) நூலைப்படி - ஏணிப்படி 2) இலக்கணச் சூழல்இ) (ஆடு+ ஐ) ஆட்டை - ஆடை 3) சொல் இணைப்புச் சூழுல்ஈ) மலைக்குகை - மலைவாழை 4) ஒலிச்சூழுல்௮)(அ-1) ஆ) (ஆ-2) இ) (இ-3) ஈ)(ஈ-4)

Answer»

ANSWER:

which LANGUAGE is this I can't UNDERSTAND SORRY

23.

கீழ்க்காணும் கூற்றுகளைப் படித்துச் சரியான விடைக்குறிப்பைத் தேர்ந்தெடுக்க.கூற்று - 1. மொழியில் சொற்கள் தனித்தும் தொடரில் அமைந்தும் பொருளை விளக்குகின்றன.கூற்று - 2. தனியாகவும் தொடரிலும் வரும் சொற்கள், எல்லா இடங்களிலும் ஒரே பொருளைத்தருகின்றன.௮) கூற்று 1. 2 சரியானவை ஆ) கூற்று 1 சரி, கூற்று 2 தவறுஇ) கூற்று 1 தவறு. கூற்று 2 சரி ஈ) கூற்று 1, 2, தவறானவை

Answer»

ANSWER:

SORRY I can't UNDERSTAND this LANGUAGE which language is this

24.

தூண்டல் செய்கைக்குத் துலங்கலாக மொழி வெளிப்படுகிறது என்று கூறிய மொழியியல்அறிஞர்---------௮) சசூர் ஆ) ஃபுளும்பீல்டு இ)மாலினோவ்ஸ்கி ஈ) பிர்த்

Answer»

ANSWER:

SORRY I can't UNDERSTAND this LANGUAGE which language is this

25.

சொற்கள் பொருளுணர்த்தும் தன்மை குறித்து ஆராய்வது ----------_௮) தொடரியல் ஆ) உருபனியல்இ) பொருண்மையியல் ஈ) ஒலியனியல்

Answer»

ANSWER:

SORRY I can't UNDERSTAND this LANGUAGE

26.

இயல் 4. பொருண்மையும் சொற்பொருள் மாற்றமும்

Answer»

ANSWER:

SORRY I can't UNDERSTAND

27.

Ccp program to cheak prime number

Answer»

this is an EXAMPLE for c++

pls MARK me as brainlist

mujhe bs AAPSE hi UMMID hai

28.

தமிழ்த்தொடரமைப்பில், ஆங்கில மொழியால் ஏற்படும் தாக்கத்தை எடுத்துக்காட்டி விளக்குக.

Answer»

ANSWER:

FOLLOW me so I will GIVE you answer for you QUESTION

29.

எழுவாய், பயனிலை இயைபு - தமிழிலும் ஆங்கிலத்திலும் எவ்வாறு அமைந்துள்ளன? ஒப்பிடுக.

Answer»

ANSWER:

எழுவாய்--subject

பயனிலை--VERB

I HOPE IT HELPS U.PLEASE MARK MY ANSWER AS BRAINLIEST. . .

30.

தொடரமைப்பில் இயைபு என்பது யாது? எடுத்துக்காட்டுகள் த௬௧.

Answer»

ANSWER:

FOLLOW me so I can GIVE you answer for you QUESTION

31.

திராவிடமொழிகளும் ஆங்கிலமும் தொடரமைப்பில் மாறுபடுவதை எவையேனும் ஐந்துஎடுத்துக்காட்டுகளுடன் விளக்குக.

Answer»

ANSWER:

SORRY i don't KNOW CLEARLY

32.

உருபன்கள்' முன்னொட்டாகவும் பின்னொட்டாகவும் வருவதைத் தமிழ், ஆங்கில மொழிகளுடன்ஒப்பிடுக

Answer»

ANSWER:

x3 \div x3 \\  \\  \\  = x1.

33.

DefineGo to hell ?? In your own words ?

Answer»

Answer:

GO to hell

Explanation:

you can CALL it a metaphor , when someone is saying' that' he is expressing his anger to another PERSON

34.

பெயரடை, வினையடை ஆகியன தமிழ், ஆங்கிலத் தொடரமைப்பில் எவ்வாறு வருகின்றன?சான்றுடன் விளக்குக.

Answer»

பெயரடை, வினையடை ஆகியன தமிழ், ஆங்கிலத் தொடரமைப்பில் வருதல்:

  • சொ‌‌ற்களை முறை‌ப்படி அமை‌த்து, அ‌ந்த சொ‌ற்க‌ள் பொரு‌ளினை தருமாறு அமை‌ந்தா‌ல் அது சொ‌ற்றொட‌ர் என அழை‌க்க‌ப்படு‌ம்.
  • ஆனா‌ல் இ‌ந்த முறை எ‌ல்லா மொ‌ழிக‌ளிலு‌ம் ஒரே மா‌தி‌‌ரியாக இரு‌ப்ப‌‌தி‌ல்லை.  

பெயரடை, ‌வினையடை

  • ஒரு தொட‌ரி‌ல் வரு‌ம் பெய‌ர்‌ச்சொ‌ல்லை ‌சிற‌ப்‌பி‌க்கு‌ம் சொ‌ல் பெயரடை எனவு‌ம், ‌வினையை ‌‌சிற‌ப்‌பி‌க்கு‌ம் சொ‌ல் ‌வினையடை எனவு‌ம் அழை‌க்க‌ப்படு‌கிறது.
  • த‌மி‌‌ழி‌ல்  பெயரடை ம‌ற்று‌ம்  ‌வினையடை ஆனது பெ‌ய‌ர் ம‌ற்று‌ம் ‌வினை‌ச்சொ‌ல்லு‌க்கு மு‌ன் வரு‌ம். (எ.கா) மெ‌ன்மையான பாட‌ல் அழகா‌ய் பாடினா‌ன்.
  • இ‌தி‌ல் மெ‌ன்மையான எ‌ன்பது பெயரடை. அழகா‌ய் எ‌ன்பது ‌வினையடை ஆகு‌ம்.
  • ஆ‌ங்‌கில‌த்‌‌தி‌ல் பெயரடை ஆனது பெ‌ய‌ர்‌ச்சொ‌ல்லு‌க்கு  ‌மு‌ன் வரு‌ம். ‌
  • ஆனா‌ல் வினையடை ஆனது வினை‌ச்சொ‌ல்லு‌க்கு  ‌பி‌ன் வரு‌ம்.  (எ.கா) BEAUTIFUL FACE, SPEAK SLOWLY.
35.

தமிழ், ஆங்கிலம் ஆகியவற்றின் தொடரமைப்பில் வினைமுற்றுகள் எங்கு இடம்பெறுகின்றன?எடுத்துக்காட்டுகள் தருக.

Answer»

தமிழ், ஆங்கிலம் ஆகியவற்றின் தொடரமைப்பில் வினைமுற்றுகள் இடம்பெறுதல்:

  • சொ‌‌ற்களை முறை‌ப்படி அமை‌த்து, அ‌ந்த சொ‌ற்க‌ள் பொரு‌ளினை தருமாறு அமை‌ந்தா‌ல் அது சொ‌ற்றொட‌ர் என அழை‌க்க‌ப்படு‌ம்.
  • ஆனா‌ல் இ‌ந்த முறை எ‌ல்லா மொ‌ழிக‌ளிலு‌ம் ஒரே மா‌தி‌‌ரியாக இரு‌ப்ப‌‌தி‌ல்லை. உதாரணமாக ‌வினைமு‌ற்று த‌மி‌ழ் ம‌ற்று‌ம் ஆ‌‌ங்‌கில மொ‌‌ழி‌யி‌ல் உ‌ள்ள ‌நிலை‌யினை ஒ‌ப்‌பிடலா‌ம்.  

வினைமுற்று

  • பெய‌ர்‌ச் சொ‌ல்லு‌க்கு துணையா‌ய் ‌நி‌ன்று தொட‌ரி‌ன் பொரு‌ளினை முடி‌த்து கா‌ட்டு‌ம் ‌வினை‌ச்சொ‌ல் ‌வினைமு‌ற்று ஆகு‌ம்.  
  • ‌வினைமு‌‌ற்றுக‌ள் ஆ‌ங்‌கில‌த்‌தினை பொறு‌த்த வரை‌யி‌ல் ஒரு தொட‌ரி‌ன் இடை‌யிலு‌‌ம், த‌மி‌ழினை பொறு‌த்த வரை‌யி‌ல் ஒரு தொட‌ரி‌ன் இறு‌தி‌யிலு‌ம் வரு‌ம்.
  •  (எ.கா) இரா‌ம‌‌ன் ‌பா‌ட்டு பாடினா‌ன் ‌(‌‌வினைமு‌ற்று தொட‌ரி‌ன் இறு‌தி‌யி‌ல் வ‌ந்து‌ள்ளது)  
  • RAMAN SING a SONG  (‌வினைமு‌ற்று தொட‌ரி‌ன் இடை‌யி‌ல் வ‌ந்து‌ள்ளது‌)
36.

சொல்லமைப்பின் அடிப்படையில், மொதிநிலைகள் எத்தனை வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன?அவற்றுள் ஏதேனும் ஒன்றை விளக்குக.

Answer»

சொல்லமைப்பின் அடிப்படையில் மொ‌ழிநிலைகள்:

  • சொல்லமைப்பின் அடிப்படையில், மொ‌ழிநிலைகள் மூ‌ன்று வகையாக ‌பி‌‌ரி‌க்க‌ப்ப‌ட்டு உ‌ள்ளது. அவை ‌த‌னி‌நிலை, உ‌ட்‌பிணை‌ப்பு ‌நிலை ம‌ற்று‌ம் ஒ‌ட்டு ‌நிலை ஆகு‌ம்.  

த‌னி‌நிலை

  • சொ‌ற்க‌ள் ஒ‌ன்றுட‌ன் ஒ‌ன்று சேராம‌ல் த‌னி‌த்த‌னியாக இரு‌ந்து பொரு‌ள் தருவது த‌னி‌நிலை அமை‌ப்பு ஆகு‌ம். (எ.கா) ‌சீன‌, ‌திபெ‌த்  மொ‌ழிக‌ள்  

உட்பிணைப்பு நிலை

  • ஒரு மொ‌ழி‌யி‌ன் அடிச்சொற்கள் இரண்டு சேரும்போது இர‌ண்டு‌ம் சிதைந்தும் ஒ‌ன்று‌ப்‌ப‌ட்டு  நிற்கும். அ‌த்தகைய  அமை‌ப்பு  உட்பிணைப்பு நிலை என அழை‌க்க‌ப்படு‌கிறது.  (எ.கா) ஐரோ‌‌ப்‌பிய மொ‌ழிக‌ள்  

ஒ‌ட்டு‌நிலை

  • அடிச்சொற்கள் இரண்டு சேரும்போது ஒன்று சிதைந்தும் மற்றொன்று சிதையாமலும் நிற்கும் அமை‌ப்பு ஒ‌ட்டு ‌நிலை என‌ப்படு‌ம். (எ.கா) ‌திரா‌விட மொ‌ழிக‌ள்  
37.

தமிழிலிருந்து ஆங்கிலம் பெற்றுக்கொண்ட சொற்களுள் எவையேனும் நான்கைக் குறிப்பிடுக.

Answer»

EXPLANATION:

x = 4.

x3 \times 42

38.

ஆங்கிலம் என்பதன் மூலச்சொல் எது? இஃது எங்கு, யாரால் பேசப்பட்டது?

Answer»

ANSWER:

FOLLOW me so I will GIVE you answer for you QUESTION

39.

साने गरणी तिक्ष्यालय सोलपरसत्य तिकीटाहोत्सत संपन्नतेललीवाजताप्रमुख पाहुणे मा सो अपनीअध्यक्ष श्री रोबितेडतीले ती च्या सर्व विदयार्थाचसहमाग• ती कवायतीचे पकारफोर साहल्यावर मारत नृत्य प्रकारमलखालाचे प्रकारले लहामिनत्य• बक्षीस समर्मामा​

Answer»

ANSWER:

hi

Explanation:

भारत में नृत्य की परंपरा प्राचीन समय से रही है| हड़प्पा सभ्यता की खुदाई से नृत्य करती हुई लड़की की मूर्ति पाई गई है, जिससे साबित होता है कि उस काल में भी नृत्यकला का विकास हो चुका था| भरत मुनि का नाट्य शास्त्र भारतीय नृत्यकला का सबसे प्रथम व प्रामाणिक ग्रंथ माना जाता है| इसको पंचवेद भी कहा जाता है|

please MARK me as the BRAINLIEST

40.

மொழி ஒப்பாய்வின் இன்றியமையாமையைப்் புலப்படுத்துக.

Answer»

ANSWER:

மொழி ஒப்பாய்வின் இன்றியமையாமையைப்் புலப்படுத்துக.

78 + 42y45

41.

தமிழ்மொழி வழங்கும் நிலப்பரப்பு குறித்துத் தொல்காப்பியம் கூறுவது யாது?

Answer»

ANSWER:

x2 - x2 \\  \\ x2.

42.

பள்ளிக்கூடத்தைப் பார்வையிட்டார் கல்வி அலுவலர்' இத்தொடரில், வினைமுற்று எங்குஇடம்பெற்றுள்ளது? ௮) தொடரின் முதலில் ஆ) தொடரின் இடையில்இ) தொடரின் இறுதியில் ஈ) தொடரில் இடம்பெறவில்லை

Answer»

ANSWER:

Noooooooooooooooooooooo SJ

43.

தமிழின் தொன்மைச் சிறப்புக்குச் சான்றுகள் இரண்டு த௬௧.

Answer»

தமிழின் தொன்மைச் சிறப்புக்குச் சான்றுகள்:

  • திரா‌விட மொ‌ழி‌க் குடு‌ம்ப‌த்‌தி‌ல் இருப‌த்து மூ‌ன்‌றி‌ற்கு‌ம் மே‌ற்ப‌ட்ட மொ‌ழி‌க‌ள் உ‌ள்ளன.
  • இ‌வ‌ற்‌றி‌ல் த‌மி‌ழ் மொ‌ழியானது ம‌ற்ற மொ‌ழிகளு‌க்கு எ‌ல்லா‌ம் தாயாக ‌உ‌ள்ளது.
  • மேலு‌ம் இதுவே ‌மிகவு‌ம் தொ‌ன்மையான ‌திரா‌விட மொ‌ழியு‌ம் ஆகு‌ம்.  
  • திரா‌விட மொ‌ழிக‌ளி‌ல் த‌மி‌ழ் மொ‌ழியானது ‌மிக‌வு‌ம் பழமையானதாகவு‌‌ம், மூவா‌யிர‌ம் ஆ‌ண்டுகளு‌க்கு மு‌ன்பே தோ‌‌ன்‌றியு‌ம் இ‌ன்று வரை வழ‌க்‌கி‌ல் உ‌ள்ள மொ‌ழியாக உ‌ள்ளது எ‌ன்பது மொ‌ழி‌யிய‌ல் வ‌ல்லுந‌ர்க‌ளி‌ன் கரு‌த்து.
  • ‌‌இ‌ந்தோ ஆ‌ரிய மொ‌ழியான சம‌ஸ்‌கிருத‌ம் ந‌ம் நா‌‌ட்டி‌ற்கு வருவத‌ற்கு மு‌ன்பே ‌திரா‌விட மொ‌‌ழிக‌ள் தோ‌‌ன்‌றி‌வி‌ட்டன எ‌ன்பது மொழிய‌ல் வ‌ல்லுந‌ர் ச.அக‌த்‌திய‌லி‌ங்க‌‌த்‌தி‌‌ன் கரு‌த்து.
  • ஈராஸ் பாதிரியார் த‌ற்போது வழ‌ங்க‌‌ப்ப‌ட்டு வரு‌ம் மொ‌ழிக‌ளி‌ல் த‌மிழே ‌மிகவு‌ம் தொ‌ன்மை ஆனது எ‌ன்று கூறு‌கிறா‌ர்.
44.

அவன் வந்து பார்த்துச் சென்றான் - இத்தொடரில், தடித்த எழுத்துகளில் இடம்பெற்றுள்ளவை௮) பெயரெச்சங்கள் ஆ) வினைமுற்றுகள்இ) முற்றெச்சங்கள் ஈ) வினையெச்சங்கள்

Answer»

அவன் வந்து பார்த்துச் சென்றான் - வினையெச்சங்கள்

வினை‌ச்சொ‌ல்‌

  • ‌வினை‌ச்சொ‌ல்‌ எ‌ன்பது எழுவா‌‌ய் செ‌ய்யு‌ம் செயலை உண‌ர்‌த்துவது ஆகு‌ம். (எ‌.கா) இரா‌ம‌ன் வ‌ந்தா‌ன்.
  • இ‌தி‌ல் வ‌ந்தா‌ன் எ‌ன்பது ‌‌வினை‌ச்சொ‌ல் ஆகு‌ம். மு‌ற்று பெ‌ற்ற ‌வினை‌ச்சொ‌ல் மு‌ற்று எனவு‌ம், மு‌ற்று பெறாத ‌வினை‌ச்சொ‌ல் எ‌ச்ச‌ம் எனவு‌ம் அழை‌க்க‌ப்படு‌கிறது.  

வினைமு‌ற்று  

  • எழுவா‌யி‌ன் செய‌ல் ‌நிலையை கா‌ட்டி வா‌க்‌கிய‌த்‌‌தினை முடி‌க்கு‌ம் சொ‌ல் அ‌ல்லது மு‌ற்று பெ‌ற்ற ‌வினை‌ச்சொ‌ல் ‌வினைமு‌ற்று என‌ப்படு‌ம்.  

வினையெச்ச‌ம்  

  • மு‌ற்று பெறாத ‌வினை‌க்கு எ‌ச்ச‌ம் (அ) எ‌ச்ச ‌வினை எ‌ன்று பெய‌ர். இது ‌வினையை கொ‌ண்டு முடி‌ந்தா‌ல் அது ‌வினையெ‌ச்ச‌ம் எ‌ன‌ப்படு‌ம்.
  • (எ.கா) அவன் வந்து பார்த்துச் சென்றான் எ‌ன்ற தொட‌ரி‌ல் வந்து பார்த்துச் எ‌ன்ற எ‌ச்ச ‌வினைக‌ள் சென்றான் எ‌ன்ற ‌வினை‌யினை கொ‌ண்டு  முடி‌கிறது.
45.

பின்வரும் கூற்றையும் காரணத்தையும் படித்துப் பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்க.கூற்று: ஆங்கிலமொழி, உட்பிணைப்பு நிலையைச் சார்ந்தது.காரணம்: ஆங்கில மொழியில், அடிச்சொற்கள் இரண்டு சேரும்போது ஒன்று சிதைந்தும்மற்றொன்று சிதையாமலும் நிற்கும்.௮) கூற்று சரி, காரணம் தவறு. ஆ) கூற்று. காரணம் இரண்டும் தவறு.இ) கூற்று தவறு. காரணம் சரி. ஈ) கூற்று, காரணம் இரண்டும் சரி.

Answer»

கூற்று சரி, காரணம் தவறு.

உட்பிணைப்பு நிலை

  • ஒரு மொ‌ழி‌யி‌ன் அடிச்சொற்கள் இரண்டு சேரும்போது இர‌ண்டு‌ம் சிதைந்தும் ஒ‌ன்று‌ப்‌ ப‌ட்டு  நிற்கும். அ‌த்தகைய  அமை‌ப்பு  உட்பிணைப்பு நிலை என அழை‌க்க‌ப்படு‌கிறது.
  • ஐரோ‌‌ப்‌பிய மொ‌ழிக‌ள் உ‌ட்‌பிணைப்பு ‌நிலை‌‌யி‌ல் உ‌ள்ளன. (எ‌.கா) Such, Which ஆ‌‌கிய ஆ‌ங்‌கில சொ‌ற்க‌ள் So-Like, Who-Like ஆ‌கியவ‌ற்‌றி‌‌ன் ‌உ‌ட்‌பிணை‌ப்பு ‌நிலை ஆகு‌ம். எனவே கூ‌ற்று ச‌ரியானது ஆகு‌ம்.

காரணம்: ஆங்கில மொழியில், அடிச்சொற்கள் இரண்டு சேரும்போது ஒன்று சிதைந்தும் மற்றொன்று சிதையாமலும் நிற்கும்.

ஒ‌ட்டு‌நிலை

  • அடிச்சொற்கள் இரண்டு சேரும்போது ஒன்று சிதைந்தும் மற்றொன்று சிதையாமலும் நிற்கும் அமை‌ப்பு ஒ‌ட்டு ‌நிலை என‌ப்படு‌ம். ஆனா‌ல் ஆ‌ங்‌கில‌ மொ‌ழியானது ஒ‌ட்டு  நிலை அமை‌ப்‌பினை பெற‌வி‌ல்லை. எனவே காரண‌ம் தவறு.
46.

திரைப்படத் தயாரிப்பில் கலைநுட்பங்கள் எவ்வாறு முக்கியப்பங்கு வகிக்கின்றன என்பதைநிறுவுக.

Answer»

திரைப்படத் தயாரிப்பில் கலைநுட்பங்கள்:

  • ப‌ல்வேறு கலைக‌ள் ச‌ங்க‌மி‌க்கு‌‌ம் இட‌மாக ‌திரை‌ப்பட‌ங்க‌ள் உ‌ள்ளன.  
  • இய‌க்குன‌ர் மகே‌ந்‌திர‌னி‌ன் உ‌தி‌ரி‌ப் பூ‌க்க‌ள், மு‌ள்ளு‌ம் மலரு‌ம், பூ‌ட்டாத பூ‌ட்டுக‌ள் ‌ம‌ற்று‌ம் சாசன‌ம் போ‌ன்ற பட‌ங்க‌ள் கலை‌த்த‌ன்மை வா‌ய்‌ந்ததாக உ‌ள்ளது.
  • பாலு மகே‌ந்‌திர‌‌னி‌ன் ச‌ந்‌தியா ராக‌ம், ‌வீடு போ‌ன்ற‌‌ப் பட‌ங்க‌ள் கலை‌த் த‌ன்மை உடையதாக  இரு‌க்கு‌ம்.
  • இது ம‌ட்டு‌ம் இ‌ல்லா‌ம‌ல் ரு‌த்ர‌ய்யா‌‌வி‌ன் அவ‌ள் அ‌ப்படி‌த்தா‌ன், ஞான. ராஜசேக‌ரி‌ன் மோக மு‌ள் போ‌ன்ற பட‌ங்களு‌ம் கலை‌‌த் தன்மை உடையதாக ‌விள‌ங்‌கின. ‌‌
  • திரை‌ப்பட‌த்‌தி‌ல் கா‌ட்‌சிக‌ள் சொ‌ல்ல‌ப்படு‌ம் ‌வித‌‌ம், உண‌ர்‌ச்‌சி, வெ‌ளி‌ப்பாடு, முரணு உடைய உரையாட‌ல்க‌‌ள், வா‌ழ்வை ‌விவா‌தி‌‌க்கு‌ம் பா‌ங்‌கில்தா‌ன் அ‌ந்த ப‌ட‌ம் கலை‌த் த‌ன்மை உடையதாக மாறு‌ம்.  
  • இவ்வாறு திரைப்படத் தயாரிப்பில் கலைநுட்பங்கள் எவ்வாறு முக்கியப்பங்கு வகிக்கின்றன.
47.

வடமொழி, எபிரேயம். கிரேக்கம் ஆகிய மூன்று இலக்கிய மொழிகளில் தமிழ்ச்சொற்கள்கலந்திருக்கின்றன' என்று கூறியவர்௮) பெர்சிவல் அ) ரைஸ்டேவிஸ்இ) மாக்ஸ்முல்லர் ஈ) ஈராஸ் பாதிரியார்

Answer»

வடமொழி, எபிரேயம். கிரேக்கம் ஆகிய மூன்று இலக்கிய மொழிகளில் தமிழ்ச்சொற்கள் கலந்திருக்கின்றன   என்று கூறியவர் - ரைஸ்டேவிஸ்

  • திரா‌விட மொ‌ழிக‌ளி‌ல் த‌மி‌ழ் மொ‌ழியானது ‌மிக‌வு‌ம் பழமையானதாகவு‌‌ம், மூவா‌யிர‌ம் ஆ‌ண்டுகளு‌க்கு மு‌ன்பே தோ‌‌ன்‌றியு‌ம் இ‌ன்று வரை வழ‌க்‌கி‌ல் உ‌ள்ள மொ‌ழியாக உ‌ள்ளது எ‌ன்பது மொ‌ழி‌யிய‌ல் வ‌ல்லுந‌ர்க‌ளி‌ன் கரு‌த்து.

ரைஸ்டேவிஸ்

  • வடமொழி, எபிரேயம். கிரேக்கம் ஆகிய மூன்று இலக்கிய மொழிகளில் தமிழ்ச்சொற்கள் கலந்திருக்கின்றன.

பெர்சிவல்

  • ‌ஆ‌ற்ற‌ல் ம‌ற்று‌ம் சுரு‌ங்க‌ச் சொ‌ல்‌லி எ‌ளி‌தி‌ல் ‌விள‌ங்க செ‌ய்த‌ல் போ‌ன்றவ‌ற்‌றி‌ல்  த‌மி‌ழ் மொ‌ழி‌யினை வெ‌ல்ல உல‌கி‌ல் ஒரு மொ‌ழி‌யு‌ம் இ‌ல்லை.
  • உ‌ள்ள எ‌ண்ண‌த்‌தினை உ‌‌ள்ளவாறே கூறு‌ம் ‌வித‌த்‌தி‌ல் த‌மி‌ழ் மொ‌ழி‌க்கு இணை ஒரு மொ‌ழியு‌ம் இ‌ல்லை.  

மாக்ஸ்முல்லர்

  • த‌மி‌ழே ‌மிகவு‌‌ம் ப‌ண்ப‌ட்ட மொ‌ழி. அது தன‌க்கே உ‌ரியதான இல‌க்‌கிய வள‌த்‌தினை பெ‌ற்று‌ள்ளது.  

ஈராஸ் பாதிரியார்

  • த‌ற்போது வழ‌ங்க‌‌ப்ப‌ட்டு வரு‌ம் மொ‌ழிக‌ளி‌ல் த‌மிழே ‌மிகவு‌ம் தொ‌ன்மை ஆனது.  
48.

பின்வருவனவற்றுள் திராவிட மொழிக்குடும்பத்தைச் சாராத மொழியைத் தேர்ந்தெடுக்க.௮) தமிழ் ஆ) தெலுங்கு இ) கன்னடம் ஈ) சீனம்

Answer»

திராவிட மொழிக்குடும்பத்தைச் சாராத மொழி ‌சீன மொ‌ழி

திராவிட மொழிக்குடும்ப‌ம்

  • ‌திரா‌விட மொ‌ழி‌க் குடு‌ம்ப‌ம் எ‌ன்பது ஒரு கு‌றி‌ப்‌பி‌ட்ட மரபு வ‌ழி‌யாக இணை‌ந்த மொ‌ழிக‌ளி‌ன் தொகு‌ப்பு ஆகு‌ம்.
  • திராவிட மொழி‌க் குடும்ப‌‌த்‌தி‌ல் இருப‌த்‌து மூ‌ன்று‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்ட மொ‌ழிக‌ள் உ‌ள்ளன.
  • கா‌‌ல்டுவெ‌ல் தா‌ன் எழு‌திய திரா‌விட மொ‌ழிக‌ளி‌ன் ஒ‌ப்‌பில‌க்கண‌ம்‌ எ‌ன்ற நூ‌லி‌ல் ‌திரா‌விட மொ‌ழிக‌ளி‌‌ன் த‌ன்மை‌யினை ப‌ற்‌றி கூ‌றியு‌ள்ளா‌ர்.
  • அ‌ந்த நூ‌லி‌ல் த‌மி‌ழ், மலையாள‌ம், க‌ன்ன‌ட‌ம், தெலு‌ங்கு  ஆ‌கிய நா‌ன்கு மொ‌ழிக‌ளையு‌ம், தெ‌ன்‌னி‌ந்‌தியா‌வி‌ல் உ‌ள்ள ‌பிற மொ‌ழிக‌ளையு‌ம் சே‌ர்‌த்து ‌திரா‌விட மொ‌ழி‌க‌ள் எ‌ன பெ‌ய‌ரி‌ட்டா‌ர்.
  • த‌மி‌ழ் மொ‌ழியானது ம‌ற்ற ‌திரா‌விட மொ‌ழி‌க‌ளி‌ல் ‌மிகவு‌ம் தொ‌ன்மையானது‌ம், ம‌ற்ற மொ‌ழிகளு‌க்கு எ‌ல்லா‌ம் தாயாகவு‌ம் ‌விள‌ங்கு‌கிறது.
49.

இன்றைய காட்சி ஊடகங்களில் திரைப்படம் பெறும்இடம் குறித்து நும் கருத்தைக் கூறுக.

Answer»

ANSWER:

HEY BUDDY here's UR answer

வாடிக்கையாளர் பதில்களை காட்சிப்படுத்தும் வழிகளை மக்கள் பிடிக்கின்றனர். உங்கள் பிராண்ட் அல்லது தயாரிப்புகளின் கதையைச் சொல்ல அல்லது புதிய அம்சங்கள் மற்றும் தயாரிப்புகளை விளக்க காட்சிகள் உங்களுக்கு உதவலாம். காட்சிகள் வைரலாக செல்லவும் வாய்ப்பு உள்ளது - கிராஃபிக் உள்ளடக்கத்தை மக்கள் விரும்புவது, பகிர்வது மற்றும் பதிலளிப்பது எளிது

50.

मुले सायकल चा वापर ‌‌‌‌‌‌कशा कशासाठी करतात

Answer»

ANSWER:

चालवण्यासाठी, व्यायाम करण्यासाठी, उंची वाढविण्यासाठी.