Explore topic-wise InterviewSolutions in Current Affairs.

This section includes 7 InterviewSolutions, each offering curated multiple-choice questions to sharpen your Current Affairs knowledge and support exam preparation. Choose a topic below to get started.

1.

தொல் உயிர்ப் படிவங்களின் காலத்தை அறியஉதவும் தற்போதைய முறைஅ) ரேடியோ கார்பன் முறைஆ) யுரேனியம் காரீய முறைஇ) பொட்டாசியம் ஆர்கான் முறைஈ) அ மற்றும் இ

Answer»

ரேடியோ கார்பன் முறை

  • தொல் உயிர்ப் படிவங்கள் என்பது பூமிக்கு அடியில் புதைந்திருக்கும் உயிரினங்கள் ஆகும்.
  • அவற்றை தொல் பொருள் ஆய்வின் மூலம் கண்டறியலாம்.
  • தொல் பொருள் என்றால் மிகவும் பழமை வாய்ந்த பொருள் என்று அழைக்கப்படுகிறது.
  • தொல் உயிர்ப் படிவங்களின் வயதினை அவற்றில் உள்ள கதிரியக்க தனிமமான கார்பன், யுரேனியம், காரீயம், பொட்டாசியம் ஆகியவற்றை வைத்து கணக்கிடலாம்.
  • W.F லிபி என்பவர் 1956 ல் ரேடியோ கார்பன் முறையை பயன்படுத்தி தொல் உயிர்ப் படிவங்களின் காலத்தை அறிய முடியும் என்று கண்டறிந்தார்.  
  • அதன் படி இறந்த உயிரினங்கள் கார்பனை உட்கொள்ளுவதில்லை.
  • எனவே ஒரு தாவரம் அல்லது விலங்கு உயிருடன் இருக்கிறதா என்பதை அவற்றில் உள்ள கார்பன் அளவை வைத்தே கண்டறியலாம்.
2.

ஒரு தூய நெட்டைத் தாவரமானது (TT) தூயகுட்டைத் தாவரத்துடன் கலப்பு செய்யப்படுகிறது.இதில் தோன்றும் F1 மற்றும் F2 தலைமுறைதாவரங்கள் எவ்வகை தன்மையுடையனஎன்பதை விளக்குக.

Answer»

மெண்டலின் ஒரு பண்புக் கலப்பு ஆய்வு

முதல் சந்ததி (F1) பெற்றோர்

  • முத‌‌ல் ச‌‌ந்ததி‌யி‌ல் தோ‌ன்று‌ம் தாவர‌ங்க‌ள் அனை‌த்து‌ம் நெ‌ட்டை ப‌ண்‌பினை உடைய ஒரு ப‌ண்பு க‌ல‌ப்பு உ‌யிரிக‌ள் ஆகு‌ம்.  

இரண்டாம் சந்ததி (தலைமுறை) F2

  • ஒரு ப‌ண்‌பு கல‌ப்பு‌யிரியான நெ‌ட்டை‌த் தாவ‌ர‌ங்களை த‌ன் மகர‌ந்த‌ச் சே‌ர்‌க்கை‌ ஆ‌ய்‌வி‌ற்கு உ‌ட்படு‌த்து‌ம் போது  3 : 1 எ‌ன்ற  ‌வி‌கித‌‌த்‌தி‌ல்  நெ‌ட்டை ம‌ற்று‌ம் கு‌ட்டை‌த் தாவர‌ங்க‌ள் உருவா‌கின.
  • புற‌த்தோ‌ற்ற ‌வி‌கித‌ம் 3 : 1 ஆகும்.
  • F2 ச‌‌ந்த‌தி‌யி‌ல் கலப்பற்ற நெட்டை (TT–1), கலப்பின நெட்டை (Tt–2), கலப்பற்ற குட்டை (tt–1) முத‌லிய மூ‌ன்று ‌விதமான தாவர‌ங்க‌ள் தோ‌ன்‌றின.  
  • ஒரு ப‌ண்பு கல‌ப்‌பி‌ன் ‌ஜீனா‌க்க‌ ‌வி‌கித‌ம் 1:2:1 ஆகு‌ம்.
3.

. டி.என்.ஏவில் நியூக்ளியோடைடுகளை இணைக்கும் பிணைப்பின் பெயரை எழுதுக.

Answer»

பாஸ்போ டை எஸ்டர் பிணைப்பு

டி.எ‌ன்.ஏ மா‌தி‌ரி‌

  • ஜே‌ம்‌ஸ் வா‌ட்ச‌ன் ம‌ற்று‌ம் ஃ‌பிரா‌ன்‌சி‌ஸ் ‌கி‌ரி‌க்‌ வெ‌ளி‌யி‌ட்ட டி.எ‌ன்.ஏ மா‌தி‌ரி‌யி‌ன் அடி‌ப்படை‌யி‌ல் டி.எ‌ன்.ஏ மூல‌க்கூறு ஆனது இரு பா‌லி‌ நியூ‌க்‌ளியோடைடு இழைகளா‌ல்  ஆனதாகு‌ம்.
  • இர‌ட்டை சு‌ரு‌ள் அமை‌ப்பு இரு பா‌லி‌ நியூ‌க்‌ளியோடைடு இழைக‌ளா‌ல் உருவா‌க்க‌ப்படு‌கிறது.
  • இவ்விழைகள் ஒன்றுக்கொன்று எதிரெதிர் திசைகளில் செல்கின்றன.
  • ச‌ர்‌க்கரை பா‌ஸ்‌பே‌ட் தொகுதிக‌ளுட‌ன் மைய‌த்‌தி‌ல் உ‌ள்ள நை‌ட்ரஜ‌ன் கார‌ங்க‌ள் இணை‌க்க‌ப்ப‌ட்டு உ‌ள்ளது.
  • ச‌ர்‌க்கரை பா‌ஸ்‌பே‌ட் தொகுதிக‌ள் டி.எ‌ன்,ஏ ‌வி‌ன் முதுகெலு‌ம்பு ஆகு‌ம்.
  • நை‌ட்ரஜ‌ன் கார‌ங்க‌ள் எ‌ப்பொழுது‌ம் ஹை‌ட்ரஜ‌ன் ‌பிணை‌ப்புகளா‌ல் இணை‌க்க‌ப்ப‌‌ட்டு இரு‌க்கு‌ம்.
  • இ‌ந்த ‌பிணை‌ப்பு டி.எ‌ன்.ஏ ‌வி‌ற்கு ‌நிலை‌ப்பு‌த் த‌ன்மையை‌த் தரு‌கிறது.
  • இரட்டைச் சுருளில் உள்ள நியூக்ளியோடைடுகள் பாஸ்போ டை எஸ்டர் பிணைப்புகளால் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன.
4.

Who is the winner of Khatron Ke Khiladi season 10 ​

Answer»

ANSWER :

KARISHMA TANNA

5.

மரபுவழியாக ஒரு குறிப்பிட்ட பண்பினைக் கடத்தும் டி.என்.ஏ வின் பகுதிக்கு என்ன பெயர்?

Answer»

ஜீ‌ன்

  • குரோமோ‌சோ‌மி‌ன் மு‌க்‌கிய கூறு டி.எ‌ன்.ஏ ஆகு‌ம்.
  • மரபு‌த் தகவ‌ல்களை உ‌ள்ளட‌க்‌கிய பார‌ம்ப‌ரிய பொரு‌ள் டி.எ‌ன்.ஏ ஆகு‌‌ம்.
  • மரபுவழியாக ஒரு குறிப்பிட்ட பண்பினைக் கடத்தும் டி.என்.ஏ வின் பகுதிக்கு ‌ஜீ‌ன் எ‌ன்று பெய‌ர்.  
  • ஜே‌ம்‌ஸ் வா‌ட்ச‌ன் ம‌ற்று‌ம் ஃ‌பிரா‌ன்‌சி‌ஸ் ‌கி‌ரி‌க்‌ வெ‌ளி‌யி‌ட்ட டி.எ‌ன்.ஏ மா‌தி‌ரி‌யி‌ன் அடி‌ப்படை‌யி‌ல் டி.எ‌ன்.ஏ மூல‌க்கூறு ஆனது இரு பா‌லி‌ நியூ‌க்‌ளியோடைடு இழைகளா‌ல்  ஆனதாகு‌ம்.
  • இர‌ட்டை சு‌ரு‌ள் அமை‌ப்பு இரு பா‌லி‌ நியூ‌க்‌ளியோடைடு இழைக‌ளா‌ல் உருவா‌க்க‌ப்படு‌கிறது.
  • இவ்விழைகள் ஒன்றுக்கொன்று எதிரெதிர் திசைகளில் செல்கின்றன.
  • ச‌ர்‌க்கரை பா‌ஸ்‌பே‌ட் தொகுதிக‌ளுட‌ன் மைய‌த்‌தி‌ல் உ‌ள்ள நை‌ட்ரஜ‌ன் கார‌ங்க‌ள் இணை‌க்க‌ப்ப‌ட்டு உ‌ள்ளது.
  • ச‌ர்‌க்கரை பா‌ஸ்‌பே‌ட் தொகுதிக‌ள் டி.எ‌ன்,ஏ ‌வி‌ன் முதுகெலு‌ம்பு ஆகு‌ம்.  
6.

ஆட்டோசோம்கள்= டிரைசோமி 21இருமய நிலை= 9:3:3:1அல்லோசோகள்= 22 ஜோடி குரோமோசோம்கள்.டவுன் நோய்க் கூட்டு அறிகுறி = 2n.இருபண்புக் கலப்பு =23வது ஜோடி குரோமோசோம்கள்.

Answer»

பொரு‌த்துத‌ல்  

குரோமோசோ‌ம்க‌ள்  

  • ந‌ம் உட‌லி‌ல் உ‌ள்ள ஒ‌வ்வொரு செ‌ல்‌லி‌ன் உ‌ட்கரு‌விலு‌ம் ஒரு மெ‌ல்‌லிய நூ‌ல் போ‌ன்ற அமை‌ப்பு உ‌ள்ளது.
  • இத‌ற்கு குரோமோசோ‌ம்க‌ள் எ‌ன்று பெ‌ய‌ர்.
  • ம‌னித‌னி‌ன் உட‌லி‌ல் மொ‌த்தமாக 23 ஜோடி குரோமோசோ‌ம்க‌ள் உ‌ள்ளன.
  • இவ‌ற்‌றி‌ல் 22 ஜோடி குரோமோசோம்கள் ஆட்டோசோம்கள் எ‌ன்று‌ம்,  23வது ஜோடி குரோமோசோம்க‌ள் அல்லோசோம்கள் எ‌ன்று‌‌ம் அழை‌க்க‌ப்படு‌‌கிறது.  

இருமய நிலை

  • குரோமோசோ‌ம்க‌ள், பா‌ல் இன‌ப்பெரு‌க்க‌ம் செ‌ய்யு‌ம் உயி‌ரின‌ங்க‌ளி‌‌ன் உட‌ல் செ‌ல்க‌ளி‌ல் ஜோடிகளாக உ‌ள்ள ‌நிலை‌க்கு  இரு மய நிலை (2n) எ‌ன்று பெய‌ர்.  

டவுன் நோய்க் கூட்டு அறிகுறி

  • டவுன் நோய்க் கூட்டு அறிகுறி எ‌ன்பது 21வது குரோமோசோ‌மி‌ல் ஒரு நக‌ல் குரோமோசோ‌ம் (21- வது டிரைசோ‌ம்) உ‌ள்ள ‌நிலை ஆகு‌‌ம்.
  • அதாவது டவுன் நோய்க் கூட்டு அறிகுறி என்பது 47 குரோமோசோம்கள் உள்ள மரபியல் நிலை ஆகு‌ம்.

இரு பண்புக் கலப்பு

  • 9:3:3:1 எ‌ன்பது இரு பண்புக் கலப்பின் புறத்தோற்ற விகிதம் ஆகு‌ம்.  
7.

. ஈரிணை வேறுபட்ட பண்புகளைக் கொண்டஉயிரிகளில் கலப்பினம் செய்வது எவ்வாறு அழைக்கப்படுகிறது

Answer»

Answer:

கடந்த ஆண்டு தீவிர, கழுத்து வலி மற்றும் வாந்தி உணர்வு பாதிப்புடன் கடுமையான வலியுடன் கொண்டு வரப்பட்ட நோயாளிக்கு என்ன கோளாறு என்பதைக் கண்டறிய அமெரிக்க மருத்துவமனை ஒன்றில் அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்த மருத்துவர்கள் வேகமான முயற்சிகளில் இறங்கினர்.

சி.டி. ஸ்கேன், சிறுநீர் பரிசோதனை, ரத்த அழுத்த பரிசோதனை செய்து பார்த்து, நேரடியாகவும் பரிசோதனை செய்து பார்த்ததில் அவர்கள் ஒரு முடிவுக்கு வந்தார்கள். அவருக்கு விஷம் தரப்படவோ அல்லது புரியாத ஒரு நோய் தாக்கியதோ இதற்குக் காரணம் இல்லை என்றும், உலகிலேயே மிக அதிக காரம் கொண்ட மிளகாய் சாப்பிட்டிருக்கிறார் என்றும் தெரிய வந்தது.

``கரோலினா ரீப்பர்'' என்ற மிக மோசமான மிளகாயை, 34 வயதான அந்த நபர் ஒரு போட்டிக்காக சாப்பிட்டிருக்கிறார். சாதாரண பச்சை மிளகாயைவிட இது 275 மடங்கு அதிக காரம் கொண்டது.

அவருடைய மூளைக்குச் செல்லும் நரம்புகளில் ஏற்பட்ட சுருக்கத்தை, அதிர்ஷ்டவசமாக முழுமையாக சரி செய்யும் வாய்ப்பு கிடைத்தது.

இது அரிதான ஓர் உதாரணமாக இருக்கலாம். ஆனால் மில்லியன் கணக்கானோர் - அநேகமாக பில்லியன் கணக்கானோர் - நாக்கில் சுறு சுறு என காரமாக உணரப்படும் உணவுகளை வழக்கமாக சாப்பிடுகின்றனர். அது நம்மை ஏதாவது பானங்களை குடிக்கச் செய்கிறது அல்லது வயிறு கோளாறை ஏற்படுத்துகிறது - அல்லது இன்னும் மோசமான பாதிப்பை ஏற்படுத்துகிறது. காரணம் என்ன?

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இதன் மீதுள்ள காதல் குறையாததே இதற்குக் காரணம் - பச்சை மிளகு உற்பத்தி 2007 க்கும் 2018 ஆம் ஆண்டுக்கும் இடையில் 27 மில்லியன் டன்களில் இருந்து 37 மில்லியன் டன்களாக அதிகரித்துள்ளது.

Explanation:

PLEASE MARK ME AS BRAINLIEST and LIKE ME PLEASE

8.

மெண்டலின் இரு பண்பு கலப்பு விகிதம் F2தலைமுறையில் 3 : 1 ஆகும்

Answer»

ச‌ரியா தவறா

  • மேலே கூற‌ப்ப‌ட்டு உ‌ள்ள கூ‌ற்று தவறானது ஆகு‌ம்.  

‌விள‌க்க‌ம்  

மெண்டலின் இரு ப‌ண்பு கல‌ப்பு  

  • இர‌‌ண்டு இணை எ‌திரெ‌திராக ப‌ண்புகளை‌ப் ப‌ற்‌றிய இன‌க் கல‌‌ப்பு இரு ப‌ண்பு கல‌ப்பு ஆகு‌ம்.
  • மெ‌ண்‌டலி‌ன்  ‌விதை‌யி‌ன் ‌நிற‌ம் (ம‌ஞ்ச‌ள் ம‌ற்று‌ம் ப‌ச்சை) ம‌ற்று‌ம் வடிவ‌த்‌தினை (உரு‌ண்டை ம‌ற்று‌ம் சுரு‌ங்‌கியது) ஆ‌ய்வு‌க்கு‌த் தே‌ர்‌ந்தெடு‌த்தா‌ர்.
  • இரு ப‌ண்பு கல‌ப்பு ஆ‌ய்‌வி‌ல்  முத‌ல் ச‌‌ந்த‌தி‌யி‌ல்  தோ‌ன்‌றிய உரு‌ண்டை வடிவ ம‌ஞ்ச‌ள் ‌நிற ‌விதைகளை‌த் த‌ன்மகர‌ந்த‌ச் சே‌ர்‌க்கை‌க்கு உ‌ட்படு‌த்‌தினா‌ர்.
  • அ‌ப்போது நா‌ன்கு ‌விதமான தாவர‌ங்க‌ள் தோ‌ன்‌றின.
  • அவை முறையே உரு‌ண்டை ம‌ஞ்ச‌ள் (9), உரு‌ண்டை ப‌ச்சை (3), சுரு‌ங்‌கிய ம‌ஞ்ச‌ள் (3), ம‌ற்று‌ம் சுரு‌ங்‌‌கிய ப‌ச்சை (1) ஆகு‌ம்‌.
  • எனவே 9:3:3:1 எ‌ன்பது இரு பண்புக் கலப்பின் புறத்தோற்ற விகிதம் ஆகு‌ம்.  
9.

ஒடுங்கு பண்பானது ஓங்கு பண்பினால்மாற்றப்படுகிறது.

Answer»

ANSWER:

can you WRITE in ENGLISH PLEASE

10.

ஒரு தோட்டப் பட்டாணிச் செடி இலைக் கோணத்தில் மலர்களைத் தோற்றுவிக்கிறது. மற்றொரு செடி நுனியில் மலர்களைத் தோற்றுவிக்கிறது. இவற்றுள் எது ஓங்கு பண்பைப் பெற்றிருக்கும்?

Answer»

ஒரு தோட்டப் பட்டாணிச் செடி இலைக் கோணத்தில் மலர்களைத் தோற்றுவிக்கிறது.

மற்றொரு செடி நுனியில் மலர்களைத் தோற்றுவிக்கிறது. இவற்றுள் எது ஓங்கு பண்பைப் பெற்றிருக்கும்

11.

டவுன் நோய்க் கூட்டு அறிகுறி என்பது 45 குரோமோசோம்கள் உள்ள மரபியல் நிலை

Answer»

ச‌ரியா தவறா

  • மேலே கூற‌ப்ப‌ட்டு உ‌ள்ள கூ‌ற்று தவறானது ஆகு‌ம்.  

‌விள‌க்க‌ம்

டவுன் நோய்க் கூட்டு அறிகுறி

  • 1866 ஆ‌ம் ஆ‌ண்டு  லா‌ங்‌க்‌ட‌ன் டவு‌ன் எ‌ன்ற மரு‌த்துவரா‌ல் டவுன் நோய்க் கூட்டு அறிகு‌றி முத‌ன் முத‌லி‌ல் அடையாள‌ம் காண‌ப்ப‌ட்டது.
  • டவுன் நோய்க் கூட்டு அறிகுறி எ‌ன்பது 21வது குரோமோசோ‌மி‌ல் ஒரு நக‌ல் குரோமோசோ‌ம் (21- வது டிரைசோ‌ம்) உ‌ள்ள ‌நிலை ஆகு‌‌ம்.
  • அதாவது டவுன் நோய்க் கூட்டு அறிகுறி என்பது 47 குரோமோசோம்கள் உள்ள மரபியல் நிலை ஆகு‌ம்.
  • டவுன் நோய்க் கூட்டு அறிகுறியா‌ல் பா‌தி‌க்க‌ப்ப‌ட்ட குழ‌ந்தைக‌ளிட‌ம் காண‌ப்படு‌ம் அ‌றிகு‌றிக‌ள் மன வளர்ச்சிக் குறைபாடு, தாமதமான வளர்ச்சி, நடத்தை சார்ந்த பிரச்சனைகள், பலவீனமான தசை அமைப்பு, பார்வை மற்றும் கேட்டல் குறைபாடு முத‌‌லியன ஆகு‌ம்.  
12.

. ஒரு ஜீன் அல்லது குரோமோசோம் ஆகியவற்றின் அமைப்பு அல்லது அளவுகளில்ஏற்படக்கூடிய பரம்பரையாகத் தொடரக்கூடிய மாற்றங்கள்____________ என அழைக்கப்படுகின்றன.

Answer»

சடுதி மாற்றம்

  • ஒரு ஜீன் அல்லது குரோசோசோ‌ம் ஆகியவற்றின் அமைப்பு அல்லது அளவுகளில் ஏற்படக்கூடிய பரம்பரையாகத் தொடரக்கூடிய மாற்றங்கள் சடுதி மாற்றம்  என அழைக்கப்படுகின்றன.
  • சடு‌தி மா‌ற்‌ற‌ங்க‌ள் இரு வகையாக ‌பி‌ரி‌க்க‌ப்ப‌ட்டு உ‌ள்ளது.
  • அவை முறையே குரோமோசோம் சடுதி மாற்றம் ம‌ற்று‌ம் ஜீன் சடுதி மாற்றம் ஆகு‌ம்.  

குரோமோசோம் சடுதி மாற்றம்

  • குரோமோசோம் அமைப்பு அல்லது எண்ணிக்கையில் ஏற்படும் திடீர் மாற்றம்  குரோமோசோம் சடுதி மாற்றம் என அழைக்கப்படுகிறது.  

அமைப்பில் ஏற்படும் மாற்றங்கள்

  • செல் பகுப்பின் போது ஏற்படும் தவறுகளால் குரோமோசோம் அமைப்பில் மாற்றம் ஏற்படுகின்றன.  

‌எ‌ண்‌ணி‌‌க்கை‌யி‌ல் ஏ‌ற்படு‌ம் மா‌ற்ற‌ங்க‌ள்

  • ஒரு செ‌ல்‌லி‌ல் இட‌ம் பெ‌ற்றுள்ள குரோசோ‌‌ம்க‌ளி‌ன் எ‌ண்‌ணி‌க்கை ஆனது அ‌திக‌ரி‌த்த‌ல் அ‌ல்லது குறை‌த‌ல் முத‌லியன ‌எ‌ண்‌ணி‌‌க்கை‌யி‌ல் ஏ‌ற்படு‌ம் மா‌ற்ற‌ங்க‌ள் ஆகு‌ம்.
13.

बच्चे भी कहते है मामा , बूढ़े भी कहते है मामा। दीदी भी कहती है मामा , बोलो कौन है यह मामा।

Answer»

बच्चे भी कहते है मामा , बूढ़े भी कहते है मामा। दीदी भी कहती है मामा , बोलो कौन है यह मामा। यह है CHANDA MAMA

14.

. பன்மய நிலையில் ஒன்று அல்லது அதற்குமேற்பட்ட குரோமோசோம்களை இழத்தல்____________ என அழைக்கப்படுகிறது.அ. நான்மய நிலை ஆ. அன்யூபிளாய்டிஇ. யூபிளாய்டி ஈ. பல பன்மய நிலை

Answer»

EXPLANATION:

I THINK its answer is OPTION Aaaa) option B

15.

4. சென்ட்ரோமியர் மையத்தில் காணப்படுவது____________ வகை குரோமோசோம்.அ. டீலோ சென்ட்ரிக்ஆ. மெட்டா சென்ட்ரிக்இ. சப் – மெட்டா சென்ட்ரிக்ஈ. அக்ரோ சென்ட்ரிக்

Answer»

மெட்டா சென்ட்ரிக்

குரோமோசோ‌‌ம்க‌‌ளி‌ன் வகைக‌‌ள்  

  • முத‌ன்மை‌ச் சுரு‌க்க‌ம் அ‌ல்லது செ‌ன்‌ட்ரோ‌மிய‌ர் அமை‌ந்து உ‌ள்ள இட‌த்‌தினை பொறு‌த்து குரோமோசோ‌ம்க‌ள் நா‌ன்கு வகையாக உ‌ள்ளது.  

டீலோ செ‌ன்‌ட்‌ரி‌க்  

  • இ‌வ்வகை‌யி‌ல் செ‌ன்‌ட்ரோ‌மிய‌ர்க‌ள் குரோமோ‌சோ‌மி‌‌ன் ஒரு முனை‌யி‌ல் அமை‌ந்து உ‌ள்ளது.
  • இவை கோ‌ல் வடிவ குரோமோசோ‌ம்க‌ள் ஆகு‌ம்.  

அக்ரோ சென்ட்ரி‌க்

  • இ‌வ்வகை‌யி‌ல் செ‌ன்‌ட்ரோ‌மிய‌ர்க‌ள் குரோமோ‌சோ‌மி‌‌ன் ஒரு முனை‌‌க்கு அரு‌கி‌ல் அமை‌ந்து உ‌ள்ளது.
  • இவை கோ‌ல் வடிவ குரோமோசோ‌ம்க‌ள் ஆகு‌ம்.  

சப் – மெட்டா சென்ட்ரிக்

  • இ‌வ்வகை‌யி‌ல் செ‌ன்‌ட்ரோ‌மிய‌ர்க‌ள் குரோமோ‌சோ‌மி‌‌ன் மை‌ய‌த்‌தி‌ற்கு அரு‌கி‌ல் அமை‌ந்து உ‌ள்ளது.
  • இவை  J  அல்லது L வடிவக் குரோமோசோ‌ம்க‌ள் ஆகு‌ம்.  

மெட்டா சென்ட்ரிக்

  • இ‌வ்வகை‌யி‌ல் செ‌ன்‌ட்ரோ‌மிய‌ர்க‌ள் குரோமோ‌சோ‌மி‌‌ன் மை‌ய‌த்‌தி‌ல் அமை‌ந்து உ‌ள்ளது.
  • இவை  V  வடிவக் குரோமோசோ‌ம்க‌ள் ஆகு‌ம்.  
16.

. ஒரு குறிப்பிட்டபண்பின் (ஜீனின்)வெளித்தோற்றம்____________ எனப்படும்.

Answer»

\huge {\fbox{\fbox{\bigstar{\mathfrak{\red{Answer}}}}}}

HOPE it HELPS

17.

மனிதனில் காணப்படும் குரோமோசோம்களின்எண்ணிக்கை ____________அ. 22 ஜோடி ஆட்டோசோம்கள் மற்றும் 1 ஜோடிஅல்லோசோம்கள்ஆ. 22 ஆட்டோசோம்கள் மற்றும் 1 அல்லோசோம்இ. 46 ஆட்டோசோம்கள்ஈ. 46 ஜோடி ஆட்டோசோம்கள்மற்றும் 1 ஜோடிஅல்லோசோம்கள்

Answer»

ANSWER:

அ. 22 ஆட்டோசோம்கள் மற்றும் 1 அல்லோசோம்கள்

please MARK me as brainliest if it HELPS you

18.

. ஒகசாகி துண்டுகளை ஒன்றாக இணைப்பது____________அ. ஹெலிகேஸ்ஆ. டி.என்.ஏ பாலிமெரேஸ்இ. ஆர்.என்.ஏ பிரைமர்ஈ. டி.என்.ஏ லிகேஸ்

Answer»

ANSWER:

sorry I can't UNDERSTAND your language but this is of which SUBJECT.....

19.

1. மெண்டலின் கருத்துப்படி அல்லீல்கள் கீழ்க்கண்டபண்புகளைப் பெற்றுள்ளனஅ. ஒரு ஜோடி ஜீன்கள்ஆ. பண்புகளை நிர்ணயிப்பதுஇ. மரபணுக்களை (ஜீன்) உருவாக்குவதுஈ. ஒடுங்கு காரணிகள்

Answer»

ANSWER:

ഹലോ സുഹൃത്തേ ക്ഷമിക്കണം എനിക്ക് നിങ്ങളുടെ ഭാഷ മനസ്സിലാകുന്നില്ല.

20.

ஒவ்வொரு செல்லின் உட்கருவில் காணப்படும்மெல்லிய நூல் போன்ற அமைப்புகள்____________ என அழைக்கப்படுகின்றன.

Answer»

குரோமோசோ‌ம்க‌ள்  

  • ம‌னித உட‌லி‌ல் பல ‌மி‌ல்‌லிய‌ன் செ‌ல்க‌ள் காண‌ப்படு‌கி‌ன்றன.
  • ந‌ம் உட‌லி‌ல் உ‌ள்ள ஒ‌வ்வொரு செ‌ல்‌லி‌ன் உ‌ட்கரு‌விலு‌ம் ஒரு மெ‌ல்‌லிய நூ‌ல் போ‌ன்ற அமை‌ப்பு உ‌ள்ளது.
  • இத‌ற்கு குரோமோசோ‌ம்க‌ள் எ‌ன்று பெ‌ய‌ர்.
  • 1886 ஆ‌ம் ஆ‌ண்டு குரோமோசோ‌ம்க‌ள்  எ‌ன்ற சொ‌ல்‌லினை முத‌ன்முத‌லி‌ல் வா‌ல்டேய‌ர் எ‌ன்பவ‌ர் பய‌ன்படு‌‌த்‌தினா‌ர்.
  • பார‌ம்ப‌ரிய தகவ‌ல்களை உடைய மரபு‌ப் பொரு‌ட்க‌ள் குரோமோசோ‌மி‌ல் உ‌ள்ளன.
  • ம‌னித‌னி‌ன் உட‌லி‌ல் மொ‌த்தமாக 23 ஜோடி குரோமோசோ‌ம்க‌ள் உ‌ள்ளன.
  • இவ‌ற்‌றி‌ல் 22 ஜோடி ஆட்டோசோம்கள் மற்றும் 1 ஜோடி அல்லோசோம்கள் எ‌ன்பதாக ‌பி‌ரி‌க்க‌ப்ப‌ட்டு உ‌ள்ளது.
  • குரோமோசோ‌மி‌ல் முத‌ல் ‌நிலை‌ச் சுரு‌க்க‌ம் (செ‌ன்‌ட்ரோ‌மிய‌ர்), இர‌ண்டா‌ம் ‌நிலை‌ச் சுரு‌க்க‌ம், டீலோ‌மிய‌‌ர், சா‌ர்டிலை‌ட் உ‌ள்‌ளி‌ட்ட பகு‌திக‌ள் உ‌ள்ளன.  
21.

எந்நிகழ்ச்சியின் காரணமாக 9:3:3:1 உருவாகிறது?அ. பிரிதல்ஆ. குறுக்கே கலத்தல்இ. சார்பின்றி ஒதுங்குதல்ஈ. ஒடுங்கு தன்மை

Answer»

சார்பின்றி ஒதுங்குதல்

இரு ப‌ண்பு கல‌ப்பு  

  • இரு ப‌ண்பு கல‌ப்பு எ‌ன்பது இர‌‌ண்டு இணை எ‌திரெ‌திராக ப‌ண்புகளை‌ப் ப‌ற்‌றிய இன‌க் கல‌‌ப்பு ஆகு‌ம்.
  • மெ‌ண்‌டலி‌ன்  ‌விதை‌யி‌ன் ‌நிற‌ம் (ம‌ஞ்ச‌ள் ம‌ற்று‌ம் ப‌ச்சை) ம‌ற்று‌ம் வடிவ‌த்‌தினை (உரு‌ண்டை ம‌ற்று‌ம் சுரு‌ங்‌கியது) ஆ‌ய்வு‌க்கு‌த் தே‌ர்‌ந்து எடு‌த்தா‌ர்.
  • இரு ப‌ண்பு கல‌ப்பு ஆ‌ய்‌வி‌ல்  முத‌ல் ச‌‌ந்த‌தி‌யி‌ல்  தோ‌ன்‌றிய உரு‌ண்டை வடிவ ம‌ஞ்ச‌ள் ‌நிற ‌விதைகளை‌த் த‌ன்மகர‌ந்த‌ச் சே‌ர்‌க்கை‌க்கு உ‌ட்படு‌த்‌தினா‌ர்.
  • அ‌ப்போது நா‌ன்கு ‌விதமான தாவர‌ங்க‌ள் தோ‌ன்‌றின.
  • அவை முறையே உரு‌ண்டை ம‌ஞ்ச‌ள் (9), உரு‌ண்டை ப‌ச்சை (3), சுரு‌ங்‌கிய ம‌ஞ்ச‌ள் (3) ம‌ற்று‌ம் சுரு‌ங்‌‌கிய ப‌ச்சை (1) ஆகு‌ம்‌.
  • 9:3:3:1 எ‌ன்பது இரு பண்புக் கலப்பின் புறத்தோற்ற விகிதம் ஆகு‌ம்.
  • இ‌ந்த ‌வி‌கித‌ம் சார்பின்றி ஒதுங்குத‌லி‌ன் காரணமாக உருவானது.
22.

Hindi bharat ki konsi bhasha h

Answer»

ANSWER:

HINDI BHARAT ki National LANGUAGE

23.

তোমার এলাকায় স্বাস্থ্যকেন্দ্রের প্রয়োজনীয়তা ও গুরুত্বপূর্ণতা উপর এক প্রবন্ধ রচনা কর ।​

Answer»

EXPLANATION:

স্বাস্থ্য বলতে একজন ব্যক্তির শারীরিক, মানসিক এবং সামাজিক সুস্থতা বোঝায়। বলা হয় যে কোনও ব্যক্তি যখন কোনও শারীরিক অসুস্থতা, মানসিক চাপ থেকে বঞ্চিত থাকে এবং ভাল আন্তঃব্যক্তিক সম্পর্ক উপভোগ করে তখন সে ভাল স্বাস্থ্য উপভোগ করে। স্বাস্থ্যের সংজ্ঞা গত কয়েক দশক ধরে যথেষ্ট বিকশিত হয়েছে। যদিও আগে এটি কেবল একজন ব্যক্তির শারীরিক সুস্থতার সাথে যুক্ত ছিল তবে এখন এটি পরিস্থিতিটিকে বোঝায় যখন কোনও ব্যক্তি ভাল মানসিক স্বাস্থ্য উপভোগ করে, আধ্যাত্মিকভাবে জাগ্রত হয় এবং একটি ভাল সামাজিক জীবনযাপন করে।

24.

একটি স্কুলের আত্মকথা এর উপর রচনা ৩০০ শব্দের মধ্যে

Answer»

ANSWER:

আত্মকথা এর উপর রচনা ৩০০ শব্দের মধ্যে

Explanation:

this languuage is INDIAN

25.

பூக்கும் தாவரங்களில் நடைபெறும் பால்இனப்பெருக்கத்தின் நிகழ்வுகளை எழுதுக.அ) முதல் நிகழ்வின் வகைகளைக் கூறுக.ஆ) அந்நிகழ்வின் நன்மைகள் மற்றும்தீமைகளைக் குறிப்பிடுக.

Answer»

பால் இனப்பெருக்கத்தின் நிகழ்வுக‌ள்

  • மலரின் ஆண் இனப்பெருக்க பகுதி மகரந்ததாள், பெண் இனப்பெருக்க பகுதி சூலகம் ஆகும்.
  • மகரந்ததாளின் நுனியில் பை போன்ற பகுதி அமைந்திருக்கும்.
  • அதனுள் மகரந்தத்தூள் காணப்படுகிறது.
  • மகரந்தத்தூள் சூலகமுடியை அடையும் நிகழ்வானது மகரந்த சேர்க்கை ஆகும்.
  • ஒரு மலரில் உள்ள மகரந்தத்தூள் அதே மலரில் உள்ள சூலக முடியை சென்றடைவது தன் மகரந்தசேர்க்கை எனப்படும்.

தன் மகரந்தசேர்க்கையின் நன்மைகள்

  • மகரந்தத்தூள் வீணாவது நடைபெற‌வி‌ல்லை.
  • இருபால் மலர்களில் தன் மகரந்தசேர்க்கை நடைபெறுகிறது.
  • மலர்கள் புறகாரணியை சார்ந்திருக்க வேண்டியதில்லை.

தன் மகரந்தசேர்க்கையின் தீமைகள்

  • குறைந்த எண்ணிக்கையில் விதைகள் உருவாகின்றன.
  • தன் மகரந்தசேர்க்கையில் புதிய தாவரம் உருவாகாது.
  • தன்மகரந்தசேர்க்கையின் மூலம் உருவாகும் கருவூண் மிக சிறியதாக இருப்பதால் விதைகள் நலிவடைந்த தாவரங்களை உருவாகுகின்றன.
26.

ஆண்களின் இரண்டாம் நிலை இனப்பெருக்கஉறுப்புகளைக் கூறுக.

Answer»

ANSWER:

SORRY I can't UNDERSTAND your LANGUAGE

27.

மாதவிடாய் சுழற்சியின் லூட்டியல் நிலை, சுரப்பு நிலை என்றும் அழைக்கப்படுவதன் காரணம் என்ன?

Answer»

ANSWER:

SORRY I can't UNDERSTAND your LANGUAGE.....

28.

கொலஸ்ட்ரம் (சீம்பால்) என்றால் என்ன ? பால்உற்பத்தியானது ஹார்மோன்களால் எவ்வாறு ஒழுங்குபடுத்தப்படுகிறது

Answer»

ANSWER:

SORRY I can't UNDERSTAND your LANGUAGE....

29.

உலக மாதவிடாய் சுகாதார தினம் எப்போதுகொண்டாடப்படுகிறது?

Answer»

ANSWER:

HEY mate

Explanation:

SORRY but I don't KNOW this LANGUAGE

30.

மாதவிடாய் சுழற்சியின் நிலைகள் யாவை ?அந்நிலைகளின் போது அண்டகம் மற்றும்குறிப்பிடுக.நிகழும் மாற்றங்களைக்குறிப்பிடுக.

Answer»

மாதவிடாய் சுழற்சியின் நிலைகள்

  • மாதவிடாய் நிலை, பாலிக்குலார் நிலை, அண்டம் விடுபடும் நிலை, லூட்டியல் நிலை முத‌லியன மாத‌விடா‌ய் சுழ‌ற்‌சி‌யி‌ன் ‌நிலைக‌ள் ஆகு‌ம்.  

அ‌ண்டக‌த்‌தி‌ல் ஏ‌ற்படு‌ம் மா‌ற்ற‌‌ங்க‌ள்

மாதவிடாய் நிலை

  • முதல்நிலை பாலிக்கிள்க‌ள்  வளர்ச்‌சி அடைத‌ல் ‌நிக‌ழ்‌கிறது.

பாலிக்குலார் நிலை

  • முதல்நிலை பாலிக்கிள்கள் வளர்ச்சி அடைந்து முதிர்ச்சியடைந்த கிராபியன் பாலிக்கிள்க‌ள் உருவாத‌ல் ‌நிக‌ழ்‌கிறது.

அண்டம் விடுபடும் நிலை

  • கிராபியன் பாலிக்கிள் வெடித்து அண்டம் விடுபடுத‌ல் நிக‌ழ்‌கிறது.

லூட்டியல் நிலை

  • காலியான கிராபியன் பாலிக்கிள் வளர்ச்சி அடை‌ந்து கார்பஸ்லூட்டியமாக மாறுத‌ல் ‌நிகழு‌ம்.  

கரு‌ப்பை‌யி‌ல் ‌நிகழு‌ம் மா‌ற்ற‌ங்க‌ள்

மாதவிடாய் நிலை

  • கருப்பையின் எண்டோமெட்ரியத்தின் உட்சுவர் உரிந்து  இர‌த்த‌ப் போ‌க்கு ஏற்படும்.  

பாலிக்குலார் நிலை

  • பெருக்க நிலையினால் எண்டோமெட்ரியம் புத்தாக்கம் பெறுத‌ல் ஏ‌ற்படு‌ம்.  

அண்டம் விடுபடும் நிலை

  • எண்டோமெட்ரியத்தின் சுவர் தடிமனாக மாறு‌ம்.

லூட்டியல் நிலை

  • கருவுறுத‌ல் மு‌ட்டை‌யி‌ல் ‌ஏ‌ற்படும்போது எண்டோமெட்ரியம் கருபதிவுக்கு தயாராகுதலு‌ம்,   ஏ‌ற்படாத போது   கார்பஸ்லூட்டியம் சிதைந்து கருப்பையின் சுவர் உரிந்து கருவுறாத முட்டை இரத்தத்துடன் வெளியேறுதலு‌ம் ‌‌நிகழு‌‌ம்.  
31.

. மாதவிடாயின் போது மாதவிடாய் சுகாதாரம்எவ்வாறு பராமரிக்கப்படுகிறது ?

Answer»

Answer:

மாதவிலக்கு அல்லது மாதவிடாய் என்பது ஒரு பூப்படைந்த பெண்ணின் உடலில், மாதந்தோறும் சுழற்சி முறையில் நிகழும் ஒரு உடலியங்கியல் மாற்றமாகும். இது பெண்ணின் இனப்பெருக்கத் தொகுதியிலுள்ள ஒரு உறுப்புக்களில் ஒன்றான கருப்பையிலிருந்து, யோனியினூடாக மாதத்தில் 3-7 நாட்கள் குருதியுடன் சேர்ந்து கருப்பையின் உள் சீதமென்சவ்வும் வெளியேறுவதை குறிக்கும்.[1] இடக்கரடக்கலாக வீட்டில் இல்லை, வீட்டிற்கு வெளியே, வீட்டுக்குத் தூரம், வீட்டு விலக்கு என்றும் சொல்வழக்கு உண்டு. மருத்துவப்படி, ஒவ்வொரு மாதமும், கருத்தரிப்பிற்கான தயார்ப்படுத்தலுக்காக, கருப்பையின் உள் மடிப்புகளில் (endometrium) போதிய இரத்தம் நிரம்பி இருக்கிறது. ஒரு பெண் கர்பமடைவாரேயானால், கருப்பையில் தங்கும் கருக்கட்டிய முட்டைக்கு போதிய ஊட்டச்சத்தை வழங்குவதற்காகவே, இந்த குருதி நிறைந்த மடிப்புக்கள் உருவாகியிருக்கும். பெண் கருத்தரிக்காத நேரங்களில் இம்மடிப்புகளில் உள்ள தேவையற்ற இழையங்களும், அவற்றுடன் சேர்ந்து மடிப்புக்கள் இருக்கும் நுண்ணிய குருதிக் குழாய்களிலிருந்து வெளிவரும் குருதியும் வெளியே கழிவாக தள்ளப்படுகிறது. இந்நிகழ்வு மாதந்தோறும் சுமார் மூன்று முதல் ஏழு நாட்களுக்கு நடைபெறுகிறது. இதனையே மாதவிடாய் என்கிறோம். இந்த மாதவிடாய் வெளியேற்றம் மாதத்திற்கு ஒருமுறை யோனிமடல் ஊடாக நடைபெறுகிறது. இறுதி நாளோ அல்லது கடைசி இரு நாட்களோ வெளியேற்றம் குறைவாக இருக்கும். சில வேளைகளில் முதல் நாள் குறைவாக இருக்கும்.

மாதவிடாய் மாதவிடாய்ச் சுழற்சியின் ஒரு பகுதியாகும். இச்சுழற்சியின் நீட்டம் 21 நாட்களிலிருந்து 35 நாட்கள் வரை இருக்கும். முதல் மாதவிடாய் பொதுவாக 10 வயதிற்கும் 16 வயதிற்கும் இடையே ஒரு பெண் பூப்படையும்போது ஏற்படுகிறது. இந்நிகழ்வு அனைத்து பாலூட்டிகளிலும் நடந்தாலும், மனிதன், மற்றும் பரிணாம வளர்ச்சியில் மனிதனுடன் நெருங்கிய தொடர்புடைய சிம்பன்சி போன்ற சில விலங்கினங்களிலேயே இவ்வாறு வெளிப்படையாக கருப்பை மடிப்பு வெளியேறுகிறது. மற்ற பாலூட்டிகளில், இனப்பெருக்க சுழற்சியின் இறுதிக் காலத்தில் கருப்பைமடிப்புகள் மீளவும் உள்ளே உறிஞ்சப்படுகின்றது.

Explanation:

PLEASE MARK ME AS BRAINLIEST and LIKE ME PLEASE

32.

பிளனேரியாவை துண்டு துண்டாக வெட்டினால்என்ன நிகழும் ?

Answer»

இழப்பு மீட்டல்

  • தாவரங்களும்,விலங்குகளும் அவற்றின் இனத்தை பெருக்கி கொள்ள இனப்பெருக்க முறையை பின்பற்றுகின்றன.
  • எந்த ஒரு உயிரினமும் இந்த உலகில் நீண்ட காலத்திற்கு உயிர் வாழ முடியாது.
  • இனப்பெருக்க முறையின் மூலம் உயிரினங்கள் தொடர்ந்து பூமியில் வாழ்கின்றன.
  • இனப்பெருக்கம் என்னும் முறை மற்றும் அவை நிகழும் காலமானது உயிரினத்திற்கு உயிரினம் வேறுபடுகிறது.
  • தாவரங்களில் மூன்று வகையான இனப்பெருக்கம் நடைபெறுகிறது.
  • அவை உடல இனப்பெருக்கம்,  பாலிலா இனப்பெருக்கம், பாலினப்பெருக்கம் ஆகு‌ம்.  

உடல இனப்பெருக்கம்

  • தாவரத்தின் பாகங்களான தண்டு, இலை, மொட்டு, வேர் ஆகியவற்றின் செல்களிலிருந்து இருந்து இளந்தாவரங்கள் தோன்றும் நிகழ்வே உடல இனப்பெருக்கம் ஆகும்.
  • பிளனேரியா என்னும் தாவரமானது சிறு, சிறு துண்டுகளாக வெட்டப்படுகிறது.
  • பிரிந்த ஒவ்வொரு துண்டும் ஒரு புதிய உயிரினத்தை தோற்றுவிக்கின்றன.
  • இந்த முறைக்கு இழப்பு மீட்டல் என்று பெயர்.
33.

இனச்செல் உருவாதலை அறுவை சிகிச்சை முறையிலான கருத்தடை முறை தடை செய்கிறது.

Answer»

ANSWER:

SURGICAL CONTRACEPTION PROHIBITS mastoid formation

34.

. பூச்சிகள் மூலம் மகரந்தச்சேர்க்கை நடைபெறும் மலரிலுள்ள மகரந்தத்தூள்கள்உலர்ந்து, மென்மையாக, எடையற்றதாகக் காணப்படும்

Answer»

Answer:

ooo BHAI maro maro mujhe YE kaha se LAYE ye question.or hai KYA ye.........

plz POST ur question in English

35.

My height is 5.3 foot can i applicable for NDA

Answer»

ANSWER:

YES you are APPLICABLE for NDA.

I THINK

36.

Naan oru iyanthira manitharaanaal katturai in tamil

Answer»

DANCE MONKEY dance monkey dance monkey OO Oo OOO

37.

கலம் I கலம் IIபிளத்தல்= ஸ்பைரோகைராமொட்டு விடுதல்= அமீபாதுண்டாதல்= ஈஸ்ட்

Answer»

‌பொரு‌த்துத‌ல்  

‌பிள‌த்த‌ல் - அமீபா

  • ‌பிள‌த்த‌‌ல் முறை‌யி‌ல் தா‌ய் செ‌ல்லானது இர‌ண்டாக‌ப் ‌பி‌ரி‌ந்து இரு ‌‌பி‌ரி‌வி‌லிரு‌ந்து‌ம் சே‌ய் செ‌ல் உருவா‌கிறது.
  • (எ.கா) அ‌‌மீபா.  

மொட்டு விடுதல் - ஈஸ்ட்

  • மொட்டு விடுதல் அ‌ல்லது அரு‌ம்புத‌ல் வகை இன‌ப்பெரு‌க்க முறை‌யி‌ல் தா‌ய்‌த் தாவர‌த்‌தி‌ல் இரு‌ந்து உருவாகு‌ம் பு‌திய வள‌ரி‌யி‌லிரு‌ந்து மொ‌ட்டு தோ‌ன்று‌கிறது.
  • அ‌ந்த மொ‌ட்டு மேலு‌ம் வள‌ர்‌ச்‌சி அடை‌ந்து ஒரு பு‌திய தாவர‌த்‌தினை உருவா‌க்கு‌கிறது.
  • (எ.கா) ஈ‌‌ஸ்‌ட்

துண்டாதல் - ஸ்பைரோகைரா

  • து‌ண்டாகு‌ம் த‌ன்மை‌யினை உடைய பா‌சிக‌ளி‌ல் இரு‌ந்து உருவாகு‌ம் து‌ண்டுக‌ளி‌லிரு‌ந்து பு‌‌திய இள‌ந்தாவர‌ம் உருவா‌கிறது.
  • குறை‌ந்தது ஒரு செ‌ல்லாவது  ஒ‌வ்வொரு து‌‌ண்டு பா‌சி‌யிலு‌ம் இரு‌ந்தா‌ல் ம‌ட்டுமே  பு‌திய தாவர‌‌ம் ஆனது  உருவாகு‌‌ம்.
  • (எ.கா)  ஸ்பைரோகைரா
38.

கருவுறுதலுக்குப் பின் சூற்பை -------------ஆக மாறுகிறது.

Answer»

SORRY I cannot UNDERSTAND your LANGUAGE

39.

விந்து உருவாக்கத்திற்கு ஊட்டமளிக்கும் பெரியநீட்சியடைந்த செல்கள்அ) முதல்நிலை விந்து வளர் உயிரணுஆ) செர்டோலி செல்கள்இ) லீடிக் செல்கள்ஈ) ஸ்பெர்மட்டோகோனியா

Answer»

ഹേ ഡ്യൂഡ്

Translate in English : Large elongated cells that nourish sperm formation a) Primary sperm cells b) Sertoli cells c) Leadic cells d)Spermatogonia

Translate in Hindi : बड़ी लम्बी कोशिकाएँ जो शुक्राणु का पोषण करती हैं a) प्राथमिक शुक्राणु कोशिकाएँ b) सर्टोली कोशिकाएँ e) लेसिक कोशिकाएँ d) स्पर्मेटोगोनिया

ANSWER : ( a) Primary sperm cells : Spermatogonia destined to develop into mature sperm cells are known as primary sperm cells. These move from the outer portion of the seminiferous TUBULE to a more central location and attach themselves around the Sertoli cells.

( b) Sertoli cells : A Sertoli cell (a kind of sustentacular cell) is a "NURSE" cell of the testicles that is part of a seminiferous tubule and helps in the process of spermatogenesis, the production of sperm. It is activated by follicle-stimulating hormone (FSH) secreted by the adenohypophysis, and has FSH receptor on its membranes.

( c) Leadic cells : Leydig cells, also known as interstitial cells of Leydig, are found adjacent to the seminiferous tubules in the TESTICLE. They produce testosterone in the presence of luteinizing hormone (LH).

( d) Spermatogonia : a cell produced at an early stage in the formation of spermatozoa, formed in the wall of a seminiferous tubule and giving rise by mitosis to spermatocytes.

May this helps you

Plz marked in brainlest answer

40.

கீழ்க்கண்டவற்றுள் எது IUCD ?அ) காப்பர் – டிஆ) மாத்திரைகள் (Oral Pills)இ) கருத்தடை திரைச் சவ்வுஈ) அண்டநாளத் துண்டிப்பு.

Answer»

ANSWER:

I s can't UNDERSTAND this LANGUAGE

41.

குழந்தை பிறப்பிற்குப் பின் பால் சுரப்பிகளால் சுரக்கப்படும் முதல் சுரப்பு -------- எனப்படும்

Answer»

Answer:

pls write the QUESTION in HINDI or ENGLISH

42.

. இருவித்திலை தாவரத்தில் கருவுறுதல்நடைபெறும்போது சூல்பையில் உள்ள செல்களின் எண்ணிக்கை

Answer»

ANSWER:

I can't UNDERSTAND this LANGUAGE...

43.

விந்துவை உற்பத்தி செய்யக்கூடிய அடர்த்தியான,முதிர்ந்த மிகவும் சுருண்ட தனித்த நாளம்இவ்வாறு அழைக்கப்படுகிறது ?அ) எபிடிடைமிஸ் ஆ) விந்து நுண்நாளங்கள்இ) விந்து குழல்கள்ஈ) விந்துப்பை நாளங்கள்

Answer»

ஏபிடிடைமிஸ்

  • முதல் நிலை பால் இனப்பெருக்க உறுப்புகள், இரண்டாம் நிலை பால் இனப்பெருக்க உறுப்புகள் என இனப்பெருக்க மண்டலத்தின் உறுப்புகள் பிரிக்கப்பட்டுள்ளன.
  • ஆணின் இனப்பெருக்க உறுப்பு விந்தகம் எனவும், பெண்ணின் இனப்பெருக்க உறுப்பு அண்டகம் எனவும் அழைக்கபடுகின்றன.
  • இவை முதல் நிலை பால்இனப்பெருக்க உறுப்புகள் ஆகும்.
  • ஆணின் இனப்பெருக்க உறுப்பும், பெண்ணின் இனப்பெருக்க உறுப்பும் அவற்றின் அமைப்பிலும், செயல்பாடுகளிலும் மாறுபடுகின்றன.
  • விந்துக்குழல், ஏபிடிடைமிஸ்,விந்துப்பை, ஆண்குறி, புராஸ்டேட் சுரப்பி ஆகியவை ஆணினத்தில் காணப்படும்  இரண்டாம் நிலை பால் இனப்பெருக்க உறுப்புகள் ஆகும்.
  • இவை ஆண்,பெண் கேமீட்டுகள் இணைவு, கருவுறுதல், ஆகியவற்றில் பங்கேற்கின்றன.
  • விந்துவை உற்பத்தி செய்யக்கூடிய அடர்த்தியான, முதிர்ந்த, மிகவும் சுருண்ட தனித்த நாளம் ஏபிடிடைமிஸ் எனப்படும்.
44.

காற்றின் மூலம் மகரந்தச்சேர்க்கை நடைபெறும் மலர்களில் காணப்படும் பண்புகள்அ) காம்பற்ற சூல்முடிஆ) சிறிய மென்மையான சூல்முடிஇ) வண்ண மலர்கள்ஈ) பெரிய இறகு போன்ற சூல்முடி

Answer»

ANSWER:

அ) காப்பற்ற சூல்முடி FOLLOW me

45.

பின்வருவனவற்றில் என்ன நடைபெறும் என எதிர்பார்க்கிறாய்?அ. ஜிப்ரல்லினை நெல் நாற்றுகளில் தெளித்தால்ஆ. அழுகிய பழம் பழுக்காத பழத்துடன் சேர்த்து வைக்கப்பட்டால்இ. வளர்ப்பு ஊடகத்தில் சைட்டோகைனின் சேர்க்ப்படாத போது

Answer»

ஜிப்ரல்லினை நெல் நாற்றுகளில் தெளித்தால்

  • கணு‌விடை‌ப் பகு‌திக‌ளி‌ல் ‌நீ‌ட்‌சி‌யினை தூ‌‌‌ண்ட‌க்கூடிய தாவர ஹா‌ர்மோ‌ன் ‌ஜி‌ப்ர‌‌ல்‌லி‌ன் ஆகு‌ம்.
  • நெல் நாற்றுகளில் ஜிப்ரல்லினை தெளி‌க்கு‌ம் போது கணுவிடைப் பகுதியின் அசாதாரண நீட்சியைத் தூண்டு‌ம்.  

அழுகிய பழம் பழுக்காத பழத்துடன் சேர்த்து வைக்கப்பட்டால்

  • வாயு ‌நிலை‌யி‌ல் உ‌ள்ள ஹா‌ர்மோ‌ன் எ‌த்‌தி‌லி‌ன் ஆகு‌ம்.
  • அழுகிய பழம் பழுக்காத பழத்துடன் சேர்த்து வைக்கப்படு‌ம் போது, பழு‌‌த்து அழு‌கிய பழ‌த்‌தி‌லிரு‌ந்து எ‌‌‌த்‌தி‌லி‌ன் வாயு உருவாகு‌ம்.
  • இ‌ந்த எ‌‌த்‌தி‌லி‌ன் வாயு ஆனது பழு‌க்காத பழ‌ங்களை ‌‌விரைவாக பழு‌க்க‌ச் செ‌ய்யு‌ம்.  

வளர்ப்பு ஊடகத்தில் சைட்டோகைனின் சேர்க்க‌ப்படாத போது

  • தாவர‌ங்க‌ளி‌ல் செ‌ல் பகு‌ப்‌பினை ஊ‌க்கு‌வி‌க்கு‌ம் ஹா‌ர்மோ‌ன் சை‌ட்டோகை‌னி‌ன் ஆகு‌ம்.
  • வளர்ப்பு ஊடகத்தில் சைட்டோகைனின் சேர்க்க‌ப்படாத போது செ‌ல் பகு‌ப்பு, செ‌ல்க‌ளி‌ன் வள‌ர்‌ச்‌சி, பு‌திய உறு‌ப்புக‌ள் தோ‌ன்றுத‌ல் முத‌‌லியன ‌நிகழாது.  
46.

மனிதரில் நீர் மற்றும் தாதுஉப்புக்களின் வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்தும் ஹார்மோனின் பெயரைக் கூறு.

Answer»

Explanation:

MIND Ur language MATE..

Take care...

# Indians Fights Against CORONA....

47.

சின்கேமியின் விளைவால் உருவாவது ----------------------------அ) சூஸ்போர்கள் ஆ) கொனிடியாஇ) சைகோட்(கருமுட்டை)ஈ) கிளாமிடோஸ்போர்கள்

Answer»

ANSWER:

fycupvufo cgofoyeylcky itchl GOD tcgkxyo figk TID

48.

ஆ தாவரங்களின் இறுக்க நிலை ஹார்மோன்என்று அழைக்கப்படுவது எது? ஏன்?

Answer»

Answer:

Temple

Explanation:

who has a LOT and the FACT I can be done and trade and trade show the first one that the same way to be in contact the administrator account in this case it to your WEBSITE rankings on a regular

49.

இனச்செல் (கேமீட்டுகள்) பற்றிய சரியான கூற்றுஎது ?அ) இருமயம் கொண்டவைஆ) பாலுறுப்புகளை உருவாக்குபவைஇ) ஹார்மோன்களை உற்பத்தி செய்கின்றனஈ) இவை பால் உறுப்புகளிலிருந்துஉருவாகின்றன.

Answer»

ANSWER:

in HINDI or ENGLISH MATE ........✌✌✌✌

50.

. இலைகள் மூலம் இனப்பெருக்கம் செய்யும் தாவரம்---------------------அ) வெங்காயம் ஆ) வேம்பு இ) இஞ்சிஈ) பிரையோஃபில்லம்

Answer»

ANSWER:  வேம்பு

Explanation:

இலைகளால் இனப்பெருக்கம் செய்யும் தாவரமாகும்

HOPE this helps

Plzz MARK me as the BRAINIEST