Saved Bookmarks
| 1. |
வளிமண்டலத்திலுள்ள பசுமைக் குடில்வாயுக்களால் படிப்படியாக அதிகரிக்கும் புவிவெப்பத்தை ____________ என்கிறோம்.அ) அமிலமழை ஆ) வெப்ப மாசுறுதல்இ) புவி வெப்பமாதல்ஈ) காடுகளை அழித்தல் |
|
Answer» வளிமண்டலத்திலுள்ள பசுமைக் குடில் வாயுக்களால் படிப்படியாக அதிகரிக்கும் புவி வெப்பத்தை புவி வெப்பமாதல் என்கிறோம். புவி வெப்பமாதல்
|
|