Saved Bookmarks
| 1. |
விலங்கு செல்களில் மைட்டாசிஸ் சரியாக நடைபெறுவதற்கு (APC) அனஃபேஸ் பிரிநிலைக்கு முன்னேறுதலை ஏற்படுத்த கூட்டமைப்பு உதவுகிறது. இது ஒரு புரத சிதைவை செயல்படுத்தும் கூட்டமைப்பாகும். மனித செல்லில் APC பிழையானால் கீழே உள்ளவற்றில் எது நிகழ முடியும். அ) குரோமோசோம்கள் துண்டாக்கப்படுதல் ஆ) குரோமோசோம்கள் குறுக்கம் அடையாது இ) குரோமோசோம்கள் பிரிவுறாது ஈ) குரோமோம்களில் மீள் சேர்க்கை நிகழும் |
Answer» பதில்:இ)குரோமோசோம்கள் பிரிவுறாது |
|