Saved Bookmarks
| 1. |
உறுதிப்படுத்துதல் (A): படுக்கை அடுக்கில்உள்ள ஓசோன் படலத்தை பாதுகாப்புகேடயம் என்கிறோம்.காரணம் (R): புற ஊதாக்கதிர் வீச்சு புவியைஅடையாமல் தடுக்கிறது.(அ) Aவும் Rம் சரி மற்றும் A என்பது Rன்சரியான விளக்கம்.(ஆ) A மற்றும் R இரண்டும் சரி. ஆனால்,Aவானது Rன் சரியான விளக்கமல்ல.(இ) A தவறு. ஆனால், R சரி.(ஈ) A மற்றும் R இரண்டும் தவறு. |
Answer» 'A' வும் 'R' ம் சரி மற்றும் A என்பது R ன் சரியான விளக்கம்.
|
|