Saved Bookmarks
| 1. |
உறுதிப்படுத்துதல் (A): மூன்றாம் நிலைத்தொழிலில், பொருள்கள் நேரடியாக உற்பத்திசெய்யப்படாமல் உற்பத்தி செய்வதற்கானசெயல்முறைகளில் உறுதுணையாகஉள்ளது.காரணம் (R): மூன்றாம் நிலைத்தொழிலில்ஈடுபடும் மக்கள் முழுமையாக சுற்றுச்சூழலுக்குச் சாதகமாகச் செயல்படுகிறார்கள்.(அ) A மற்றும் R இரண்டும் தவறு.(ஆ) A மற்றும் R இரண்டும் சரி. ஆனால்,Aவானது Rக்கு விளக்கம் தரவில்லை.(இ) A சரி. ஆனால், R தவறு.(ஈ) A மற்றும் R இரண்டும் சரி. AவானதுRக்கு சரியான விளக்கம் தருகிறது. |
Answer» உறுதிப்படுத்துதல் (A) சரி. ஆனால் காரணம் (R) தவறானது.பொருளாதார நடவடிக்கைகள்
முதல் நிலை தொழில்
இரண்டாம்நிலைத் தொழில்
மூன்றாம் நிலைத் தொழில்
(எ.கா)
|
|