Saved Bookmarks
| 1. |
உள்ளாட்சி அமைப்புகளின்விருப்பப்பணிகள் யாவை? |
Answer» உள்ளாட்சி அமைப்புகளின் விருப்ப பணிகள் :*கிராமங்களில் உள்ள தெரு விளக்குகளை பராமரித்தல், * சந்தைகளையும் திருவிழாக்களையும் நடத்துதல், * மரங்களை நடுதல், * விளையாட்டு மைதானங்களை பராமரித்தல், *வண்டிகள் நிறுத்தப்படும் இடங்களில் உள்ள வாகனங்களை பாதுகாத்தல், *இறைச்சி கூடங்கள் மற்றும் கால்நடை கொட்டகை பராமரித்தல், * திருவிழாக்கள் நடைபெறும் இடங்களை கண்காணித்தல்.
|
|