1.

தமிழ்நாட்டிலிருந்து இடம்பெயர்ந்தவர்கள்செல்லும் நான்கு நாடுகள் மற்றும்சதவீதத்தினைப் பட்டியலிடுக.

Answer»

தமிழ்நாட்டிலிருந்து இடப்பெயர்ந்தவர்கள் செல்லும்  நா‌ன்கு நாடுகள் மற்றும் சதவீதங்கள்:

தமிழ்நாட்டிலிருந்து இடப்பெயர்தல்:

  • இடப்பெயர்தல் என்றால் ம‌க்க‌ள் தாங்கள் வசிக்கும் இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்குப் போய் தஞ்சமாக அடைக்கலம் புகுவதே ஆகும்.
  • இவர்கள் தங்களின் குடும்பச் சூழ்நிலைக்காகவும் வறுமையில் இருக்கும் தங்களின் குடும்பத்தை மீட்பதற்காகவும் வெளிநாடுகளில் கிடைக்கும் வேலைகளுக்காக  இடம்பெயர்கின்றனர்.
  • இவர்கள் மிகவும் திறமை வாய்ந்த வேலைகளிலும், சாதாரணமாகச் செய்யக்கூடிய வேலைகளிலும், நடுத்தரமான வேலைகளிலும் ஈடுபடுகின்றனர். தங்களின் வேலைவாய்ப்பிற்காக இடப்பெயர்தலைக் கையாளுகின்றனர்.  

தமிழ்நாட்டிலிருந்து இடப்பெயர்ந்தவர்கள் செல்லும் நா‌ன்கு நாடுகளின் சதவீதங்கள்:  

நாடுகள்                             சதவீதங்கள்  

சிங்கப்பூர்                            20%

ஐக்கிய அரபு எமிரேட்             18%

சவுதி அரேபியா               16%  

அமெரிக்க ஐயக்கிய நாடுகள்   20%



Discussion

No Comment Found