1.

Samuga udagangalin thakkangal essay in tamil

Answer»

ANSWER:

சமூக ஊடகம் என்பது வலைத்தளங்களின் வழியாக தகவல், கருத்துக்கள், தொழில்சார் நலன்கள் மற்றும் வெளிப்பாட்டின் பிற வடிவங்களை உருவாக்கும் பகிர்வுக்கும் உதவும் ஊடகங்கள் ஊடாடும் கணினி நடுநிலை தொழில்நுட்பங்கள் ஆகும். தற்போது பல சமூக ஊடகங்கள் பலவித பண்புகளை கொண்டிருப்பதால் தெளிவான வரையறை கூறமுடியாது. இருப்பினும் சமூக ஊடகத்திற்கான பொதுவான பண்புகள் உள்ளன.

சமூக ஊடகத்தின் தாக்கம்[தொகு]

எந்த ஒரு அறிவியல் தொழில்நுட்பமாக இருந்தாலும் சாதக மற்றும் பாதக விளைவுகள் உண்டு.

நன்மைகள்:

தகவல் பறிமாற்றம்

நிகழ்ப்படம் பதிவேற்றம்

கருத்துக்கள் பறிமாற்றம்

குழு உரையாடல்

வேலைவாய்ப்பு தகவல் பெற

பொழுதுபோக்கு

உலக சமூகங்கள் அல்லது சர்வதேச நபர்களின் நட்புறவு என பல

நமது சிறந்த படைப்புகள் அனைத்முதையும் சமுதாயத்தில் பரப்ப............ #

தீமைகள்:

தனிநபர் தகவல் திருட்டு

சட்டவிரோத பதிவேற்றங்கள்

தவறான பதிவுகள்

அடிமையாதல்

குணாதிசய மாற்றம் .

கலாச்சார கலப்பு

தணிக்கை தொடர்பான பதிவுகள் என பல

Explanation:

HOPE it HELPS U

:)



Discussion

No Comment Found