Saved Bookmarks
| 1. |
பிரான்ஸிஸ் லைட் ______பற்றி ஆங்கிலேயக் கிழக்கிந்தியக்கம்பெனியின் கவனத்திற்குக்கொண்டுவந்தார்.அ) நறுமணத் தீவுகள்ஆ) ஜாவா தீவுஇ) பினாங்குத் தீவுஈ) மலாக்கா |
Answer» பிரான்ஸிஸ் லைட் பினாங்குத் தீவு பற்றி ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனியின் கவனத்திற்குக் கொண்டுவந்தார்:
|
|