Saved Bookmarks
| 1. |
பின்னூட்ட ஒடுக்கத்திற்கு உதாரணம் அ) சைட்டோகுரோமில் சையனைடு வினை ஆ) ஃபோலிக் அமிலத்தை உருவாக்கும் பாக்டீரியாவில் சல்ஃபர் மருந்தின் வினை இ) குளுக்கோஸ் -6- பாஸ்பேட்டை ஆலோஸ்டீரிக் ஒடுக்கம் மூலம் ஹெக்சோகைனேசை ஒடுக்கம் செய்கிறது. ஈ) சக்சினிக் டிஹைட்ரோஜினேஸ்சை மலோனேட் ஒடுக்கம் செய்கிறது. |
Answer» குளுக்கோஸ் - 6 - பாஸ்பேட்டை ஆலோஸ்டீரிக் ஒடுக்கம் மூலம் ஹெக்சோகைனேசை ஒடுக்கம் செய்கிறதுவேற்றுத்தள ஒடுக்கிகள் (ALLOSTERIC ENZYMES)
வேற்றுத்தள ஒடுக்கிகளுக்கு உதாரணம்
|
|