Saved Bookmarks
| 1. |
பொருத்துக. அ) தைலக்காய்டுகள் - 1) தட்டு வடிவப்பை போன்ற கோல்கை உறுப்புகள் ஆ) கிரிஸ்டே - சுருங்கிய அமைப்பை கொண்ட DNA இ) சிஸ்டர்னே - 3) ஸ்ட்ரோமாவின் தட்டையான பை போன்ற சவ்வு ஈ) குரோமாட்டின் 4) மைட்டோகாண்டிரியாவில் உள்ள மடிப்புகள் அ) 3 4 2 1 ஆ) 4 3 1 2 இ) 3 4 1 2 ஈ) 3 1 4 2 |
Answer» 3 4 1 2தைலக்காய்டுகள்
கிரிஸ்டே
சிஸ்டர்னே
குரோமாட்டின் |
|