Saved Bookmarks
| 1. |
பொருளென்னும் ___________ ________________ இருளறுக்கும்எண்ணிய _____ _________________ கோடிட்ட இடத்தை நிரப்புக / Fill in the blanks திருக்குறள் |
|
Answer» விடை: பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும் எண்ணிய தேயத்துச் சென்று விளக்கம்: " பொருளென்னும் பொய்யா " என்று தொடங்கும் குறள் பின்வருமாறு: பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும் எண்ணிய தேயத்துச் சென்று - குறள் 753 பொருள் என்னும் பொய்யா விளக்கம்- பொருள் எனப்படும் அணையா விளக்கு எண்ணிய தேசங்களுக்கெல்லாம் சென்று பகையாகிய இருளைப் போக்கும். தன்னை செய்தவர்க்கு அவர் நினைத்த தேயத்து சென்று பகை என்னும் இருளைக் கெடுக்கும். அதாவது, பணம் எனப்படும் அணையா விளக்கு அயல்நாட்டிற்குள்ளும் சென்று பகையாகிய இருளைப் போக்கும். |
|