|
Answer» ஒவ்வோர் ஆண்டும் உலக மக்கள் தொகை தினம் ஜீலை 11 ஆம் நாள் கடைபிடிக்கப் படுகிறது. மக்கள் தொகை தினம்- மக்கள் தொகை என்பது உலகில் எவ்வளவு மக்கள் வசிக்கின்றனர் என்பதைக் காட்டுவதாகும்.
- மக்களின் வயது, பாலினம், கல்வியறிவு ஆகியவை மக்கள் தொகை கணக்கெடுப்பில் அடங்கும்.
- மக்கள் தொகை கணக்கெடுப்பானது 5 அல்லது 10 ஆண்டுகளுக்கு எடுக்கப்படுகிறது.
- இதன் மூலம் உலக மக்களின் பிரச்சனைகளை பற்றிய விழிப்புணர்வு மக்களிடையெ ஏற்படுத்தப்படுகிறது.
- ஐக்கிய நாடுகள் இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பை 1989 ஆம் ஆண்டு முதல் நடைமுறைபடுத்தி வருகிறது.
- நவீன உலகில் மக்கள்தொகை கணக்கெடுப்பை முதன்முதலில் நடத்திய நாடு டென்மார்க் ஆகும்.
- ஒவ்வோர் ஆண்டும் உலக மக்கள் தொகை தினம் ஜீலை 11 ஆம் நாள் கடைபிடிக்கப்ப டுகிறது.
|