Saved Bookmarks
| 1. |
ஒரு நொதியின் போட்டி தடுப்பான பொதுவாகஅ) ஒரு அதிக வினைதிறன் உடைய சேர்மம்ஆ) Hg²⁺அல்லது pb⁺² போன்ற ஒரு உலோகம்இ) வினைப்பொருளின் வடிவமைப்பை ஒத்தது.ஈ) நீரில் கரையாதன்மை உடையது |
Answer» ஒரு நொதியின் போட்டி தடுப்பான பொதுவாக வினைப்பொருளின் வடிவமைப்பை ஒத்தது.விளக்கம்:
|
|