Saved Bookmarks
| 1. |
ஒரு மனிதன் கையில் சிறுது பணம் எடுத்துக்கொண்டு தன்வீட்டிலிருந்து நான்கு கோவில்களுக்கு செல்கிறான்.1. முதல் கோவிலுக்கு சென்ற போது அவன் கையில் உள்ளபணம் இரண்டு மடங்காகிறது. அவன் ரூ.100 உண்டியலில்போட்டுவிட்டு கிளம்பினான்.2. இரண்டாவது கோவிலுக்கு சென்ற போதும் கையில் உள்ளபணம் இரண்டு மடங்காகிறது. அங்கும் ரூ.100 உண்டியலில்போட்டுவிட்டு கிளம்பினான்.3. மூன்றாவது கோவிலுக்கு சென்ற போதும் கையில் உள்ளபணம் இரண்டு மடங்காகிறது. அங்கும் ரூ.100 உண்டியலில்போட்டுவிட்டு கிளம்பினான்.4. நான்காம் கோவிலுக்கு சென்ற போதும் கையில் உள்ளபணம் இரண்டு மடங்காகிறது. அங்கும் ரூ.100 உண்டியலில்போட்டுவிட்டு வீடு திரும்புகிறான். ஆனால் தற்போது அவன்கையில் ஒரு ரூபாய் கூட இல்லை .கேள்வி: அவன் வீட்டிலிருந்து கிளம்பும்போது எவ்வளவுபணம் கொண்டு சென்றான்??? |
| Answer» | |