1.

நீங்கள் மிகவும் விரும்பிப் படித்த நூல்கள் யாவை?​

Answer»

ANSWER:

நான் பிறமொழி இலக்கியம் சார்ந்த நூல்களை படிக்கவில்லை.

திருக்குர்ஆன் படித்துள்ளேன் , படித்துக் கொண்டு இருககிறேன்.அதன் இலக்கிய நடை அருமையாக இருக்கும்.

ஹைக்கூ கவிதைகளை படித்துள்ளேன்.



Discussion

No Comment Found

Related InterviewSolutions