Saved Bookmarks
| 1. |
மரபுவழி வகைப்பாடு எதனைப் பிரதிபலிப்பதால் மிகவும் விரும்பத்தக்க வகைப்பாடாக உள்ளது. அ) ஒப்பீட்டு உள்ளமைப்பியல் ஆ) உற்பத்தி செய்யப்பட்ட பூக்களின் எண்ணிக்கையை இ) ஒப்பீட்டு செல்லியல் ஈ) பரிணாம உறவுமுறை |
Answer» பரிணாம உறவு முறைதாவர வகைப்பாட்டின் வகைகள்
மரபு வழி வகைப்பாடு அல்லது இனப் பரிணாம வழி வகைப்பாட்டு முறை
|
|