1.

மன்னன் இடைக்காடனார் என்ற புலவனுக்குச் சிறப்புச் செய்தது ஏன்? விளக்கம் தரும்​

Answer»

ANSWER:

தன் தவறை அறிந்த மன்னன் குற்றத்தைப் பொறுத்தருள வேண்டினான் .

→இறைவன் இடைக்காடனார் பாடலை இகழ்ந்த குற்றமே தவிர வேறு எதுவுமில்லை என்றார்



Discussion

No Comment Found