|
Answer» RONG>ஊடகம் மக்களாட்சியின் நான்காவது தூண் - ஊடகங்கள் ஆனது உலகின் பல்வேறு இடங்களில் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளை மக்களுக்கு கொண்டு செல்ல உதவும் கருவி என அழைக்கப்படுகிறது.
- மக்களாட்சியின் நான்காவது தூண் என்று அழைக்கப்படுவது ஊடகம் ஆகும்.
- அதாவது மக்களாட்சியின் முதல் தூண் என அரசு நிர்வாகமும், இரண்டாவது தூண் என பாராளுமன்றமும், சட்டமன்றமும், மூன்றாவது தூண் என நீதிமன்றமும், நான்காவது தூண் என ஊடகமும் அழைக்கப்படுகிறது.
- ஊடகம் ஆனது மக்களின் அடிப்படை உரிமையான கருத்து உரிமைகளை காத்தல், சமூகக் குற்றங்களை எதிர்த்தல், அரசிற்கு வழிகாட்டுதல், ஆலோசனைகளை வழங்குதல் முதலிய செய்திகளை வழங்குகிறது.
- இதன் காரணமாக ஊடகம் ஆனது மக்களாட்சியின் நான்காவது தூண் என அழைக்கப்படுகிறது.
|