1.

கயல் என்பவர் முதல் திருப்புதல் தேர்வில் 500 மதிப்பெண்களுக்கு 225 மதிப்பெண்களும் இரண்டாம் திருப்புதல் தெரிவில் 500 மதிப்பெண்களுக்கு 260மதிப்பெண்களும் பெற்றார் எனில், அவரது மதிப்பெண்கள் அதிகரிப்பின் சதவீதத்தை காண்க​

Answer»

ANSWER:

இங்கே உங்கள் பதில்

Step-by-step EXPLANATION:

கோவை : பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, முதல் திருப்புதல் தேர்வு, இன்று துவங்கி வரும் 31ம் தேதி வரை நடக்கிறது.

பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள், பொதுத்தேர்வை சிறப்பாக எதிர்கொள்ள, அரையாண்டு தேர்வுக்கு பின், திருப்புதல் தேர்வுகள் நடத்துவது வழக்கம். இத்தேர்வு, தமிழகம் முழுக்க, இன்று (ஜன., 18ம் தேதி) துவங்கி வரும், 31ம் தேதி வரை நடக்கிறது.

ஒரே வினாத்தாள் பாணியில், முழு பாடத்திட்டத்தில் இருந்து, வினாக்கள் இடம்பெறும். நுாறு மதிப்பெண்களுக்கு நடக்கும் இத்தேர்வு, காலை 9:30 முதல், மதியம் 12:30 மணி வரை எழுத அனுமதிக்கப்படுகிறது. நோடல் மையங்களில் இருந்து, அந்தந்த பள்ளிகளுக்கு, வினாத்தாள் அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு பின், கலைப்பாட மாணவர்களுக்கு, இரண்டாம் யூனிட் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டு உள்ளதாக, தலைமை ஆசிரியர்கள் தெரிவித்தனர்.



Discussion

No Comment Found

Related InterviewSolutions