1.

கூற்று: விடுமுறை பெறுவதற்குத்தொழிலாளர் உரிமை பெற்றிருந்தனர்காரணம்: பணியாளர்களைப் பாதுகாக்கச்சட்டங்கள் இருந்தன.அ) கூற்று சரி காரணம் தவறுஆ) கூற்று, காரணம் இரண்டுமே தவறுஇ) கூற்று, காரணம் இரண்டுமே சரிஈ) கூற்று சரி காரணம் கூற்றுக்குச்சரியான விளக்கமல்ல.

Answer»

கூற்று, காரணம் இரண்டுமே தவறு.

1. விடுமுறை பெறுவதற்குத்  தொழிலாளர் உரிமை பெற்றிருந்தனர். இக்கூற்று தவறானதே.

  • தொழிலாளர்கள் என்பவர் ஒரு நிறுவனத்தில் உள்ள முதலாளியின் கீழ் வேலை செய்பவர்கள் ஆவர்.
  • அவர்கள் முதலாளியின் வாக்கை மீறி எந்த ஒரு செயலையும் செய்யவோ, முடிவேடுக்கவோ இயலாது.
  • தொழிலாளர்கள் வார விடுமுறையோ,  உடல்நலம் குன்றியபோது விடுப்போ எடுக்க முடியாது.

2. பணியாளர்களைப் பாதுகாக்கச்  சட்டங்கள் இருந்தன. இக்கூற்று தவறானது.

  • தொழிலாளர்களின்  பணிச்சூழல்களைக் கண்காணிக்க எந்த  ஒரு சட்டமும் இல்லை.
  • பணிநிலைமைகள்  மிகக் கடுமையாக இருந்தது.
  • மேலும், தொழிலாளர்களுக்கு மிகக் குறைந்த கூலியே தரப்பட்டது.
  • இதனால், குடும்பத்தினர் அனைவரும் தொழிற்சாலைக்கு செல்ல நேர்ந்தது.


Discussion

No Comment Found