Saved Bookmarks
| 1. |
கூற்று: சிலேட்டர் அமெரிக்கத்தொழிற்புரட்சியின் தந்தை எனஅழைக்கப்படுகிறார்காரணம்: அவருடைய நூற்பாலையின்நகலாகப் பல நூற்பாலைகள்உருவாயின. அவருடைய தொழில்நுட்பம் பிரபலமானது.அ) கூற்று சரி, காரணம் கூற்றுக்கானசரியான விளக்கம்ஆ) கூற்று தவறு, காரணம் கூற்றுக்கானசரியான விளக்கம்இ) கூற்று, காரணம் இரண்டுமே தவறுஈ) கூற்று, காரணம் இரண்டுமே சரி |
Answer» கூற்று சரி, காரணம்கூற்றுக்கான சரியான விளக்கம்
|
|