Saved Bookmarks
| 1. |
கீழ்க்கண்ட வாக்கியங்களை கருத்தில் கொள்க. வசந்த காலத்தில் கேம்பியம் 1) குறைவான செயல்பாடு கொண்டது. 2) அதிகப்படியான சைலக்கூறுகளை தோற்றுவிக்கின்றன. 3) அகன்ற உள்வெளி கொண்ட சைலக்குழாய்களை உருவாக்குகிறது. அ) 1) சரியானது ஆனால் 2), 3) சரியானவையல்ல. ஆ) 1) சரியானதல்ல ஆனால் 2), 3) சரியானவை இ) 1) 2) சரியானவை ஆனால் 3) சரியானதல்ல. ஈ) 1), 2) சரியானவையல்ல ஆனால் 3) சரியானது. |
Answer» 1) சரியானதல்ல ஆனால் 2), 3) சரியானவைவாஸ்குலக் கேம்பியத்தின் செயல்பாடு
|
|