1.

கொரோனா பற்றி 12 வரிகள் கவிதை எழுதுக??? Only answer don't spam​

Answer» TION:பூட்டும்படி ஆயிடிச்சி!மேகங்களை மறைச்சிருந்தவேண்டாத புகையெல்லாம்ஓடியே போயிடிச்சி!ஒலகம் தூய்மை ஆயிடிச்சி!விண்ணுக்கும் ராக்கட்விடத்தெரிஞ்ச மனுஷனுக்குமண்ணுக்கு மேலிங்குமனுஷங்க சாவுறதைநிறுத்தத் தெரியவில்லே!நிலைமையிங்கு சரியில்லே!ஏழை பணக்காரன்என்கின்ற பேதமெல்லாம்கொரோனாக் கிட்டயில்லே!கும்பிட்டாலும் விடுவதில்லே!இத்தாலி ஸ்பெயின்இங்கிலாந்து அமெரிக்காவும்தோத்துப் போயிடிச்சி!


Discussion

No Comment Found

Related InterviewSolutions