1.

III.பின்வரும் உரைநடை பகுதியை வாசித்து அதனைத் தொடர்ந்து வரும் வினாக்களுக்குவிடை அளிக்கவும்.(5)செயற்கை நுண்ணறிவு என்பது ஒரு மென்பொருள் அல்லது கணினிச் செயல்திட்ட வரைவு (Computer Program ) எனலாம் . அது தானாகக் கற்றுக்கொள்ளக்கூடியது . இந்தஅறிவைக்கொண்டு தனக்கு வரும் புதியபுதிய சூழ்நிலைகளில் மனிதரைப்போல , தானேமுடிவெடுக்கும் திறனுடையது . ஒளிப்படங்கள் , எழுத்துகள் , காணொலிகள் , ஒலிகள்போன்றவற்றிலிருந்து கற்றுக்கொள்ளும் இயல்புடைய மென் பொருளை ஆராய்ச்சியாளர்வடிவமைக்கிறார் . அவ்வாறு கற்றுக்கொண்டதை அந்த இயந்திரம் தேவைப்படும் இடங்களில் ,தேவைப்படும் நேரங்களில் செயல்படுத்தும் . செயற்கை நுண்ணறிவு பொதிந்த இயந்திரங்களுக்குஓய்வு தேவையில்லை ; செயற்கை நுண்ணறிவால் பார்க்கவும் கேட்கவும் புரிந்து கொள்ளவும்முடியும் என்பதே அதன் சிறப்பு . மனிதனால் முடியும் செயல்களையும் அவன் கடினம் என்றுகருதும் செயல்களையும் செய்யக்கூடியது செயற்கை நுண்ணறிவு .வினாக்கள்1. செயற்கை நுண்ணறிவு என்பது என்ன?2. யாருக்கு ஓய்வு தேவை இல்லை?3. செயற்கை நுண்ணறிவுக்கு எது சிறப்பு?4. ஆராய்ச்சியாளர்கள் எத்தன்மை உடைய மென்பொருளை வடிவமைக்கிறார்கள்?5.இயற்கை நுண்ணறிவு யாரைப் போல முடிவெடுக்கும் திறன் உடையது?

Answer»

EXPLANATION:

SORRY DEAR I didn't UNDERSTAND your LANGUAGE...........



Discussion

No Comment Found