Saved Bookmarks
| 1. |
How to write pa nayam parattal intamil |
|
Answer» மலர்ந்தும் மலராத பாதி மலர் போல வளரும் விழி வண்ணமே வந்து விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக வளைந்து கலையன்னமே நதியில் விளையாடி கொடியில் தலைசீவி நடந்த இளம் தென்றலே வளர் பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு பொலிந்த தமிழ் மன்றமே |
|