| 1. |
How to use water in correct way in urban daily life essay in Tamil? |
Answer» Answer :-சென்ன��: உலகில் கோடிக் கணக்கான மக்கள் பாதுகாப்பான குடிநீர் இன்றி தவிக்கும் வேளையில் நீரை எவ்வாறு எல்லாம் சேமிப்பது என்பதை மக்கள் தெரிந்து கொள்வது நல்லது. உலகில் கோடிக்கணக்கான மக்கள் பாதுகாப்பான குடிநீ்ர் இன்றி தவிக்கிறார்கள். இவ்வாறு பாதுகாப்பான குடிநீர் இல்லாமல் தவிக்கும் மக்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. நீரை சேமிக்கும் முயற்சியை அனைவரும் மேற்கொள்ள வேண்டும். அதை முதலில் வீட்டில் இருந்து துவங்க வேண்டும். டாய்லெட்டை ஃபிளஷ் செய்ய, குளிக்கத் தான் அதிக அளவில் தண்ணீர் தேவைப்படுகிறது. தினமும் குளிக்க, முகம் கழுவ, பாத்திரம் கழுவ, வாய் கொப்பளிக்க மட்டும் 300 லிட்டரை நீரை நாம் பயன்படுத்துகிறோம். இந்நிலையில் நீரை சேமிக்கும் முறைகளை தெரிந்து கொள்ளுங்கள். Hope it HELP u my friend... |
|