Saved Bookmarks
| 1. |
எபிநெப்ரின், கிரியேட்டின் மற்றும் தயமின் ஆகிய தொகுத்தலில் மெத்தில் வழங்கியாகசெயல்படுவதுஅ. மெத்தோட்ரக்டேஸ்ஆ. S - அடினோசைல் மெத்தியோனைன்இ. டெட்ராஹைட்ரோபோலேட்ஈ. பயோட்டின் |
Answer» எபிநெப்ரின், கிரியேட்டின் மற்றும் தயமின் ஆகிய தொகுத்தலில் மெத்தில் வழங்கியாக செயல்படுவது S - அடினோசைல் மெத்தியோனைன்.விளக்கம்:
|
|