1.

எக்கண்டுபிடிப்பு பருத்தியிலிருந்துகொட்டைகளைப் பிரித்தது?அ) உருட்டாலைகள்ஆ) பஞ்சுக் கடைசல் இயந்திரம்இ) ஸ்பின்னிங் மியூல்ஈ) இயந்திர நூற்புக் கருவி

Answer»

பஞ்சுக் கடைசல் இயந்திரம் கண்டுபிடிப்பு பருத்தியிலிருந்து  கொட்டைகளைப் பிரித்தது

  • பருத்தியிலிருந்து  கொட்டைகளைப் பிரித்தது பஞ்சுக் கடைசல் இயந்திரம்  சாமுவேல் கிராம்ப்டன் என்பவர் 1779 ஆம் ஆண்டு இயந்திர நூற்புக்கருவியையும் நீர்ச்சட்டகத்தையும் இணைத்துச் ’ஸ்பின்னிங் மியூல்’ என்ற நூற்பு இயந்திரத்தைக் கண்டுபிடித்தார்.
  • இது ஒரே சமயத்தில் நூற்றுக்கணக்கான நூல்களை நூற்றது. மேலும் எட்டு மெல்லிய மற்றும் கனமான நூல்களையும்  நூற்றது.  
  • எலி விட்னி என்பவர் 1793 ஆம் ஆண்டில் பருத்தியிலிருந்து கொட்டையைத் தனியாகப்  பிரித்தெடுக்கும் காட்டன் ஜின் எனப்படும்  பருத்திக் கொட்டையை நீக்கும் கருவியைக்கண்டுபிடித்தார்.
  • இது மனிதர்களை போல  பலமடங்கு பருத்தியிலிருந்து கொட்டைகளைப்  பிரித்து எடுத்தது.
  • இப்படி வேகமாகக்  கொட்டைகளைப் பிரித்தெடுப்பதால்  பஞ்சு உற்பத்தி  வேகத்தை அதிகரிக்கச் செய்தது.
  • நீராவி மூலம்  நூற்பது தொழிலாளியின் உற்பத்தித் திறனை  500 அலகுகள் அளவுக்கு அதிகரித்தது.


Discussion

No Comment Found