1.

ஏடு தொடக்கி வைத்த என்னும் யுகத்தின் பாடல்​

Answer»

ANSWER:

ஏடு தொடக்கி வைத்து என்னம்மை

மண்ணிலே தீட்டித்தீட்டி எழுதுவித்த

விரல் முனையைத் தீயிலே தோய்த்து

திசைகளின் சுவரெலாம்

எழுதத்தான் வேண்டும்

எழுகின்ற யுகத்தினோர் பாடலை.

-சுவில்வரத்தினம்

Explanation:

Mark me as a brainliest



Discussion

No Comment Found

Related InterviewSolutions