1.

சுகாதாரம் பற்றிய பழமொழிகள்​

Answer»

EXPLANATION:

சுத்தம் சோறு போடும்

காலையில் எழுந்து தன் வீட்டிடை சுத்தம் செய்யும் முன் இவ்வுலகை சுத்தம் செய்ய கிளம்பிவிடுகிரான்.

குப்பைகளை அள்ளுபவன் குப்பைகாரன் அள்ள குப்பையைப் போடுகிறவன் தான் குப்பை காரன்.

ithu ungalukku HELP pananum endru ninaikiren nanba



Discussion

No Comment Found