1.

செ‌ல்சுழ‌ற்‌‌சி‌யி‌ன் S ‌நிலை‌யி‌ல் அ) ஒ‌வ்வொரு செ‌ல்‌லிலு‌ம் உ‌ள்ள DNA ‌வி‌ன் அளவு இர‌ண்டு மட‌ங்கா‌கிறது. ஆ) ஒ‌வ்வொரு செ‌ல்‌லிலு‌ம் உ‌ள்ள DNA ‌வி‌ன் அளவு தொட‌ர்‌ந்து அதே அளவு இரு‌க்கு‌ம். இ) குரோமோசோ‌ம்க‌ளி‌ன் எ‌ண்‌ணி‌க்கை அ‌திகமாகு‌ம். ஈ) ஒ‌வ்வொரு செ‌ல்‌லிலு‌ம் உ‌ள்ள DNA ‌வி‌ன் அளவு பா‌தியாக குறையு‌ம்.

Answer»

பதில்:

அ)DNA வின் அளவு இரண்டு மடங்காகிறது



Discussion

No Comment Found

Related InterviewSolutions