1.

செ‌ல் சுழ‌ற்‌சி‌யி‌ல் G1 நிலை‌யி‌ல் செ‌ல்பகு‌ப்பு வரையரை‌‌‌ப்படு‌த்த‌ப்ப‌ட்டா‌ல், அ‌ந்த ‌நிலை‌யி‌ன் பெய‌ர் எ‌ன்ன? அ) S நிலை ஆ) G2 நிலை இ) M‌ நிலை ஈ) Go நிலை

Answer»

GO நிலை

  • செ‌ல் சுழ‌ற்‌சி‌யி‌ல் G1 நிலை‌யி‌ல் செ‌ல்பகு‌ப்பு வரையரை‌‌‌ப்படு‌த்த‌ப்ப‌ட்டா‌ல், அ‌ந்த ‌நிலை‌யி‌ன் பெய‌ர் Go நிலை ஆகு‌ம்.
  • ‌சில செ‌ல்க‌ள் G1 நிலை‌யி‌ல் இரு‌ந்து ‌விடுப‌ட்டு அமை‌தி ‌நிலை‌க்கு‌‌ச் செ‌ல்‌கி‌ன்றன.
  • இ‌‌ந்த ‌நிலையே Go நிலை ஆகு‌ம்.
  • செ‌ல்க‌ள் Go நிலை‌‌யி‌ல் ‌நீ‌ண்ட நேர‌ம் செ‌ல் பெரு‌க்க‌ம் அடையாம‌ல் வள‌ர்‌‌சிதை மா‌ற்ற‌‌த்‌தினை ம‌ட்டுமே செ‌ய்‌கி‌ன்றன.
  • Go நிலை‌‌யி‌ல் இரு‌க்கு‌ம் செ‌ல்க‌ள் வ‌ள‌ர்‌ச்‌சிய‌ற்ற ‌நிலை‌யி‌‌ல் இரு‌‌ப்பதுட‌ன் ஆ‌ர்.எ‌ன்.ஏ ம‌ற்று‌ம் புரத‌ச்சே‌ர்‌க்கை செய‌ல்களை குறை‌ந்த அ‌ள‌வி‌ல் செ‌ய்‌கி‌ன்றன.
  • Go நிலை‌‌யி‌ல் மு‌தி‌ர்‌ந்த ‌நியூரா‌ன், எலு‌ம்பு‌த் தசை ஆ‌கிய‌வ‌ற்‌றி‌ன் செ‌ல்க‌ள் ‌நிலை‌த்து‌விடு‌கி‌ன்றன.
  • Go ‌நிலை‌யி‌ல் உ‌ள்ள செ‌ல்களை வள‌ர்வட‌க்க ‌நிலை‌யி‌ல் உ‌ள்ள செ‌ல்களாக‌க் கருத‌ப்படுவ‌து ‌கிடையாது.


Discussion

No Comment Found

Related InterviewSolutions