1.

அறனறிந்து ___________ அறிவுடையார் ___________திறனறிந்து ________ கொளல்.கோடிட்ட இடத்தை நிரப்புக / Fill in the blanks திருக்குறள்

Answer»

விடை:


அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை

திறனறிந்து தேர்ந்து கொளல்.



விளக்கம்:



மேலே கூறப்பட்ட குறளின் விளக்கம் பின்வருமாறு:



அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை

திறனறிந்து தேர்ந்து கொளல் - குறள் 441



அறத்தை நன்கு உணர்ந்த பெரும் அறிஞர்களின் நட்பைப் பெறும் வகை அறிந்து, அதனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். அறத்தின் நுண்மையை அறிந்து, குறிப்பிட்ட துறையிலும் வளர்ந்த மற்றும் அனுபவ அறிவு உடையவரின் நட்பை, அதன் அருமையையும், அதைப் பெறும் திறத்தையும் அறிந்து பெறுதல் வேண்டும் என்று கருணாநிதி அவர்களின் உரையும், சாலமன் பாப்பையா அவர்களின் உரையும் விளக்குகிறது.




Discussion

No Comment Found