Saved Bookmarks
| 1. |
அமில மழை எப்பொழுது ஏற்படும்? |
|
Answer» ை: மழை நீரில் உள்ள மதிப்பு ஏறக்குறைய 7 ஆகும். மதிப்பு 7ஐ விடக் குறையும் போது அது அமில மழையாக கருதப்படுகிறது. அம்மழை நீரானது ஆற்றில் கலக்கும். அவ்வாறு கலக்கும் போது ஆற்றுநீரில் உள்ள மதிப்பானது குறைகின்றது. இதனால் அங்கு வாழும் உயிரினங்களும் விலங்குகளும் பெரிதும் பாதிப்படைகின்றன. அமில மழையாகும் தன்மையானது வளிமண்டல வாயுவின் கந்தகம் மற்றும் நைட்ரஜனின் ஆக்சைடுகளால் மாசு அடையும் போது அவை நீரில் கரைகிறது. அமில மழையானது மிகவும் ஆபத்தானதாக இருக்கும். இதனால் நீரின் மதிப்பு 7லுக்கும் குறைந்து அமில மழையாக பொழிகின்றது. |
|