1.

3721. கீழே உள்ள சொற்களைப் பொருத்தமான கட்டத்தில் எழுதுக.கண்ணும் கருத்தும், உயர்வு தாழ்வு சீரும் சிறப்பும், வெற்றி தோல்வி,ஒப்பாரும் மிக்காரும், கண்ணங்கரேல், செக்கச் செவேல், காலை மாலை,பச்சைப்பசேல்.நேரிணைஎதிரிணைசெறியிணை​

Answer»

ANSWER:

EXPLANATION:

இணைச்சொற்கள் என்பது தமிழ்மொழியில் இணையினையாக அமையும் சில சொற்களைக் குறிக்கும். இணைச்சொற்களைப் பொருத்தமான இடங்களில் பயன்படுத்தினால் மொழிநடை சிறக்கும்;சொல்லப்படும் கருத்தும் திருத்தமாய் விளங்கும். நாம் செய்திகளையும் கருத்துகளையும் பிறரிடம் கூறும்பொழுது சுவைபடக் கூறுவதற்காக ஒரே பொருள்தரும் இரு சொற்களை இணைத்துப் பயன்படுத்துவது இணைச்சொற்கள் எனப்படும்.



Discussion

No Comment Found