1.

2×10^5 NC^(-1) மதிப்புள்ள மின்புலத்தில் 30˚ ஒருங்கமைப்பு கோணத்தில் மின் இருமுனை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அதன்மீது செயல்படும் திருப்புவிசையின் மதிப்பு 8 Nm. மின் இருமுகையின் நீளம் 1 cm எனில் அதிலுள்ள ஒரு மின்துகளின் மின்னூட்ட எண்மதிப்பு (a) 4 mC (b) 8 mC (c) 5 mC (d) 7 mC

Answer»

the CORRECT ANSWER is OPTION B)8MC



Discussion

No Comment Found

Related InterviewSolutions