Saved Bookmarks
| 1. |
2.பொதுக் கட்டுரை.முன்னுரை-- பெருகி வரும் நோய்கள் -- உணவு பழக்கம் -- மரபுசாரா உணவை உண்பதால் ஏற்படும் குறைகள் -- உணவின் இன்றியமையாமை-- சத்தான உணவு -- உணவே மருந்து --- நோயற்ற வாழ்வு -- முடிவுரை . do not sent the unwanted answer. |
|
Answer» உடலியக்கத்திற்கும், சீரான ஆரோக்கியத்தை பராமரிப்பதற்கும் போதுமான அளவுகளில் உணவுச் சத்துக்கள் உணவின் மூலமாக நம் உடலுக்கு அளிக்கப்படுகின்றன. அவை கார்போஹைட்ரேட்கள், கொழுப்புகள், புரதங்கள், உயிர்ச்சத்துக்கள், தாது உப்புக்கள் மற்றும் நீர் ஆகும். பல்வேறு ஊட்டச்சத்துக்களின் குறைபாடுகளுடன் தொடர்பு உடைய ஊட்டக்குறை நோய்களைப் பற்றி இங்கு காண்போம். Explanation: |
|