Saved Bookmarks
| 1. |
2.செய்தி 1 - ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 15ஐ உலகக் காற்று நாளாகக் கொண்டாடி வருகிறோம்.செய்தி 2 காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியாவில் தமிழகம் இரண்டாமிடம் என்பதுஎனக்குப் பெருமையே.செய்தி 3-காற்றின் ஆற்றலைப் பயன்படுத்திக் கடல் கடந்து வணிகம் செய்து அதில் வெற்றிகண்டவர்கள் தமிழர்கள்!அ) செய்தி மட்டும் சரி ஆ) செய்தி 1, 2 ஆகியன சரிஇ) செய்தி 3 மட்டும் சரி ஈ) செய்தி 1, 3 ஆகியன சரி |
| Answer» | |