1.

1.உண்டான்(பபயபரச்சமாே மாற்றுே)அ)உண்.ஆ)உண்டு.இ) உண்ை________________________​

Answer»

ANSWER:

"உண்ட' என்பதே சரியான பதில்

Explanation:

ஒரு எச்ச சொல்லை அடுத்து பெயர் வருமாயின் அது பெயரெச்சம் எனப்படும்.

இங்கு "உண்ட" என்னும் சொல்லின் பின் எந்த பெயரைப் போட்டாலும் சரியாக இருக்கும்

"உண்ட பையன்"

உதவியது என கருதுகிறேன்.



Discussion

No Comment Found