1.

1. தொழிலாளர் இயக்கம்அ) தொழிலாளர் அமைப்புகள்உருவாவதைத் தடை செய்த சட்டம்எது?ஆ) சொத்துக்கள் உடைய மத்தியதரவர்க்கத்திற்கு வாக்குரிமைவழங்கிய மசோதாவின் பெயர் என்ன?இ) தொழிலாளர் இணைவதைத் தடைசெய்யும் சட்டம் எந்த ஆண்டு ரத்துசெய்யப்பட்டது?"ஈ) சாசனவாதிகளின் கோரிக்கைகள்யாவை?"

Answer»

தொழிலாளர் இயக்கம்

  • சீர்திருத்த மசோதா 1832 இல் கொண்டு வரப்பட்டது . சொந்தமாக சொத்து வைத்திருந்த நடுத்தர மக்க்ளக்கு  மட்டுமே வாக்குரிமை அளித்தது.
  • இந்த சாசனம் இங்கிலாந்து நாடாளுமன்றத்தின்  கீழவையான மக்கள் அவையில்  தாக்கல் செய்யப்பட்டது.
  • அதில் கூறப்பட்டுள்ள கோரிக்கைகைள் தொழிலார் இயக்கம் வலியுறுத்தியதால் அது சாசன இயக்கம் என்று என்று அழைக்கப்படுகிறது .
  • சொந்தமாக சொத்து வைத்திருந்த நடுத்தர வர்கத்தினர்க்கு மட்டுமே அச்சட்டம்  வாக்குரிமை அளித்தது.
  • ஒரு சாசனத்தை உருவாக்கி பல லட்சம் கையெழுத்துக்கள் பெற்ற இந்த சாசனம் இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் கிழவையான மக்கள் அவையில் தாக்கல் செய்யப்பட்டது.  
  • இங்கிலாந்து நாடாளுமன்றம் 1799இல்  கொண்டு வந்த கூட்டுச்சட்டம் என்ற ‘தொழிலாளர்கள்  அமைப்பாகக் கூடுவதைத் தடைசெய்யும் சட்டங்கள்’  தொழிலாளர்கள் சங்கம்அமைப்பதைத் தடை செய்தது.

சாசனவாதிகளின் கோரிக்கைகள்:

  • இருபத்தி ஒரு வயதான ஆண்களுக்கு வாக்குரிமை,
  • ரகசிய வாக்கெடுப்பு மூலம் நாடாளுமன்ற தேர்தல் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தகுதியில் சொத்துரிமை நீக்குதல்,
  • ஆண்டு தோறும் நாடாளுமன்றத்திற்கான தேர்தல்  சமமான பிரதிநிதித்துவம்,  
  • ஒரு சாசனத்தை உருவாக்கி பல லட்சம் கையெழுத்துக்கள் பெற்று இந்த சாசனம் இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் கிழவையான மக்கள் அவையில் தாக்கல் செய்யப்பட்டது.  



Discussion

No Comment Found