1.

1. இந்தியாவில் காலனி ஆதிக்கம்"அ) கிழக்கிந்தியக் கம்பெனி எப்போதுநிலவரி வசூலிக்கும் உரிமையைப்பெற்றது?ஆ) ஆங்கிலேயர் எப்போது கூர்கர்களைவென்றனர்?இ) இந்தியாவில் ஆங்கிலேய ர்ஆட்சியில் அடிமைமுறை எப்பொழுதுஒழிக்கப்பட்டது?ஈ) கீழை உலகின் லங்காஷையர்என்னும் பெயரைப் பெற்றிருந்த நாடுஎது?"

Answer»

இந்தியாவில் காலனி ஆதிக்கம்:

  • காலனியாதிக்கம் என்பது ஒரு நாட்டை மற்றொரு  நாடு அடிமைப்படுத்தி கைப்பற்றுவது ஆகும்.
  • காலனி  என்னும் சொல் ‘கலோனஸ்’ என்னும் லத்தீன்  வேர்ச் சொல்லிலிருந்து பிறந்ததாகும்.
  • இதன்  பொருள் விவசாயி என்பதாகும்.
  • காலனியாதிக்கம் என்றால் மக்களை தனது சொந்த இடத்தில் இருந்து புதிய இடத்திற்கு குடியேற்றுவதே ஆகும்.
  • அங்கு குடியேறிய மக்கள் நிரந்திரமாக அங்கேயே தங்கி வாழ்வர்.
  • ஆனால், அவர்கள் தங்களின் சொந்த  நாட்டின் மீதே அரசியல் விசுவாசம் கொண்டிருப்பர்  என்பதை ஏகாதிபத்தியம்  சுட்டுகிறது.
  • ஏகாதிபத்தியம் இவ்வேர்ச்சொல் (இம்பீரியம் என்னும் லத்தீன்சொல்லிலிருந்து பிறந்தது. ஆதிக்கம் செய்தல்  என்று பொருள்) ஏகாதிபத்தியம் என்பது ஒரு நாடு எனப்படும்.  
  • கிழக்கிந்தியக் கம்பெனி 1765ல் நிலவரி வசூலிக்கும் உரிமையைப்  பெற்றது.
  • ஆங்கிலேயர் 1816ல் கூர்கர்களை  வென்றனர்.
  • இந்தியாவில் ஆங்கிலேயர்  ஆட்சியில் அடிமைமுறை 1834ல்  ஒழிக்கப்பட்டது.
  • கீழை உலகின் லங்காஷையர்  என்னும் பெயரைப் பெற்றிருந்த நாடு இந்தியா.


Discussion

No Comment Found